FIND JESUS TRUST

FIND JESUS TRUST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FIND JESUS TRUST, Church, ammambakkam(v) seethanjeri(p) uthukottai (tk)thiruvallur (dt) pin code, Tiruvallur.

Assistance should be given to poor people by making care programs for young children and adolescents

A very small organization called "Find Jesus Trust" is consistently assisting children and adults by helping needy for education, health care and food

22/08/2024
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இயேசுவை கண்டு கொள் அறகட்டளை  மூலமாக மதிப்பிற்குரிய ஐயா அருள்குமார்  அவர்கள் மூலமாய்  கிடைக்கப்...
01/08/2024

தேவனுக்கு மகிமை உண்டாவதாக இயேசுவை கண்டு கொள் அறகட்டளை மூலமாக மதிப்பிற்குரிய ஐயா அருள்குமார் அவர்கள் மூலமாய் கிடைக்கப்பெற்ற இந்த ஷூக்கள் ஏழ்மையில் இருக்கிற மக்களுக்கு படிக்கிற பள்ளி மாணவர்களுக்கும் காலெஜ் செல்கிற மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டது கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து இயேசுவை கண்டுக்கொள் அறக்கட்டளை இதற்காக நீங்கள் ஜெபித்துக் கொள்ளும்படி அன்போடு கூட கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Contact number watsup
099521 61848

These shoes, which were made available by respected Mr. Arulkumar through the semi command of Find Jesus trust to the glory of God, were given to the poor people studying in schools and college going girls and students. May the Lord himself continue to bless you. Find Jesus Foundation. I also request you to pray for this.

150 peoples given some things. Glory to Jesus🙏❤️.Pray for our trust (FIND JESUS TRUST )CONTACT NUMBER 9952161848
04/04/2024

150 peoples given some things. Glory to Jesus🙏❤️.

Pray for our trust (FIND JESUS TRUST )

CONTACT NUMBER
9952161848

Pray for our Trust Needs. Yesterday God givend some Gifts ... uphold your prayers
02/01/2024

Pray for our Trust Needs. Yesterday God givend some Gifts ... uphold your prayers

FIND JESUS TRUST மூலமாக வீடு இடிந்து கிடந்த ஒரு தாயின் தேவையை இயேசு கிறிஸ்து இரண்டு சகோதரர் மூலமாக இதை கட்டி கொடுத்தார்க...
16/08/2023

FIND JESUS TRUST மூலமாக வீடு இடிந்து கிடந்த ஒரு தாயின் தேவையை இயேசு கிறிஸ்து இரண்டு சகோதரர் மூலமாக இதை கட்டி கொடுத்தார்கள்...ஜெபித்து கொள்ளுங்கள் இன்னும் நிறைய மக்கள்
தேவையோடு இருக்கிறார்கள்.அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக உதவி செய்ய வேண்டும்....pray for us.. contact number

9952161848

தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏FIND JESUS TRUST மூலமாக  என்னை போல ஊனமுற்ற சகோதர சகோதரிகளுக்கு அரிசியும், என்னை போல மிகவும் ச...
10/07/2023

தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

FIND JESUS TRUST மூலமாக என்னை போல ஊனமுற்ற சகோதர சகோதரிகளுக்கு அரிசியும், என்னை போல மிகவும் சிறுமை பட்ட பிள்ளைகளுக்கு நோட்டு, மற்றும் சில பொருட்கள் ஒரு சகோதரர் மூலமாக வழங்க கர்த்தர் கிருபை செய்தார்...இன்னும் அனேக மக்களும் இருக்கிறார்கள்.ஜெபித்து கொள்ளுங்கள்

உதவி செய்ய வாஞ்சை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

Watsup number
9952161848

06/07/2023

FIND JESUS TRUST
ACC NO: 7459906557
IFSC: IDIB000U041
INDIAN BANK
UTHUKOTTAI BRANCH
CELL.9952161848

Need home.  இந்த அம்மா அவர்களின் குடிசை மழை காரணமாக விழுந்து விட்டது.பழைய ஒளை ,கொம்பு என்றதால் இப்படி ஆகி விட்டது.சென்ற ...
06/07/2023

Need home. இந்த அம்மா அவர்களின் குடிசை மழை காரணமாக விழுந்து விட்டது.பழைய ஒளை ,கொம்பு என்றதால் இப்படி ஆகி விட்டது.சென்ற வாரம் ஆராதனை நடித்த சென்ற போது அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு சொன்னார்கள்...இதை புதுப்பிக்க வேண்டும்.ஆனால் பணம் இல்லை ஐய்யா என்றார்கள்...5000 ஆகும் என்று சொன்னார்கள்.. இவர்களின் குடிசை கட்டி தர கர்த்தர் உங்களோடு இடை பட்டால் உதவி செய்ங்க.. கிழே கொடுக்க படும் டிரஸ்ட் அக்கவுண்ட் க்கு உங்களால் முடிந்த உதவிகளை அனுப்பலாம்....இன்னும் பலருக்கு அரிசி கொடுக்க இருக்கிறோம்.... நன்றி...

FIND JESUS TRUST
ACC NO: 7459906557
IFSC: IDIB000U041
INDIAN BANK
UTHUKOTTAI BRANCH
CELL.9952161848

Praise God 🙏.. Thanks for Bro prabhakar bro Paulraj
26/06/2023

Praise God 🙏.. Thanks for Bro prabhakar bro Paulraj

Praise the lord 🙏 pray for our trust
21/06/2023

Praise the lord 🙏 pray for our trust

இயேசுவை கண்டு கொள் அரகட்டளை மூலமாக செகண்ட் குவாலிட்டி உடைகளை என்னை போல இல்லாதவர்களுக்கு கொடுத்தோம்...அவர்களும் சந்தோசமாக...
18/06/2023

இயேசுவை கண்டு கொள் அரகட்டளை மூலமாக செகண்ட் குவாலிட்டி உடைகளை என்னை போல இல்லாதவர்களுக்கு கொடுத்தோம்...அவர்களும் சந்தோசமாக பெற்று கொண்டனர்....

சில பதிவுகள் உங்கள் ஜெபதிற்காக

தொடர்புக்கு
9952161848

Address

Ammambakkam(v) Seethanjeri(p) Uthukottai (tk)thiruvallur (dt) Pin Code
Tiruvallur
602026

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIND JESUS TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category