20/11/2025
❤ ஸ்ரீ மாத்ரே நம:❤
21/11/2025 வெள்ளிக்கிழமை கிளாம்பாக்கம் ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுர ஶுந்தரி ௮ம்பாளுக்கு
கார்த்திகை வெள்ளிக்கிழமை முன்னிட்டு மாலை 5.30 மணியளவில் ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன்,ஷோடஸ உபசார மஹா தீபாராதனை நடைபெற உள்ளது.
🙏 அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெருக! 🙏
SRI LALITHA MAHA THRIPURA SUNDARI AMBAL TEMPLE
095512 07784
https://maps.app.goo.gl/peU9thV5PktZHhkY6