Uthpalambal sametha Singandeeswarar temple

Uthpalambal sametha Singandeeswarar temple 1000AD Shivan temple of pallavas, cheera, cholas, pandyas which has been destroyed by Muslim invaders. The place is famous for kalasams during pradoshams.

https://youtu.be/p_nHoQDEKqc?si=MgqGIXfTxMk9FZ4Kஆடி கிருத்திகை இரண்டாம் ஆண்டு மாடவீதி உலா (2025)
17/08/2025

https://youtu.be/p_nHoQDEKqc?si=MgqGIXfTxMk9FZ4K

ஆடி கிருத்திகை இரண்டாம் ஆண்டு மாடவீதி உலா (2025)

ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ வள்ளல் குமரன் உற்சவர் எழுந்தருளி வரும் மாடவீதி உலாநிகழும் மங்களகரமான கலியுக ஆண்....

இத்திருநாளில் அனைவரும் இன்புற்று  சகல  செல்வங்களோடு வாழ  எம்பெருமான் ஜோதி வடிவிலான  ஸ்ரீ சிங்காண்டீஸ்வரரை பிராத்திப்போம்...
31/10/2024

இத்திருநாளில் அனைவரும் இன்புற்று சகல செல்வங்களோடு வாழ எம்பெருமான் ஜோதி வடிவிலான
ஸ்ரீ சிங்காண்டீஸ்வரரை பிராத்திப்போம் .

https://www.youtube.com/Please subcribe our YouTube temple channel follow
28/04/2024

https://www.youtube.com/

Please subcribe our YouTube temple channel follow

Share your videos with friends, family, and the world

14/01/2024

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

நாளை

தைப்பொங்கல்

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 )சோபகிருது வருடம் தை மாதம் முதல் நாள் திங்கட்கிழமை
15.01.2024
காலை 6.00 மணிக்கு மூலவர் மற்றும் அம்பாளுக்கு
தைப்பொங்கல் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்.

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு :-

+91 98840 67957
+91 98436 96846

17/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

இன்று

வளர்பிறை
சஷ்டி
விரதம்

நிகழும்
( கலியுக ஆண்டு 5124 )
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை 18.12.2023 மாலை 6.30 மணிக்கு

அருள்மிகு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ வள்ளல் குமரன்
சன்னதியில் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு :-

+91 98840 67957
+91 98436 96846

17/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

மார்கழி உற்சவம் 2023

இன்று இரண்டாம் நாள்

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 )சோபகிருது வருடம் மார்கழி மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை
18.12.2023
காலை 6.00 மணிக்கு மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.

உபயதாரர்கள் வரவேற்கபடுகிறார்கள்.

உறுப்பினர்கள் / பக்தர்கள் முன் பதிவு செய்து கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளவும்.

உறுப்பினர்களுக்கு கட்டணம் இல்லை.

சிறப்பு அர்ச்சனை கட்டணம் ரூ 200 /-

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்.

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு :-

+91 98840 67957
+91 98436 96846

12/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

இன்று

🌑 அமாவாசை 🌑

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 ) சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 12.12.2023 மாலை 6.30 மணிக்கு

சிங்கார பையிரவர்
சன்னதியில் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

11/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

இன்று

🌘 சிவராத்திரி. 🌒

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 ) சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை 11.12.2023 மாலை 5.30 மணிக்கு

ஸ்ரீ லிங்கோத்பவர்
சன்னதியில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

11/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

கார்த்திகை நான்காம் திங்கள்(சோமவரம்) 108 சங்கபிஷேகம்

இன்று பன்னீர் அபிஷேகம்

நிகழும்
( கலியுக ஆண்டு 5124 ) சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை 11.12.2023 மாலை 6.00 மணிக்கு

மூலவர் அருள்மிகு ஶ்ரீ சிங்காண்டீஸ்வரர்
சன்னதியில் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

10/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

இன்று

🌘 பிரதோஷம் 🌒

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 )
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 10.12.2023 மாலை 3.30 மணி முதல் 6.00 மணிக்குள்

ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள் ஆலயத்தில்

மற்றும்

ஸ்ரீ நந்தீஸ்வரர்
(பிரதோஷ நந்தி)

மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்.

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

04/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

கார்த்திகை மூன்றாம் திங்கள்(சோமவரம்) 108 சங்கபிஷேகம்

இன்று சந்தனபிஷேகம்

நிகழும்
( கலியுக ஆண்டு 5124 ) சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை 04.12.2023 மாலை 6.00 மணிக்கு

மூலவர் அருள்மிகு ஶ்ரீ சிங்காண்டீஸ்வரர்
சன்னதியில் அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெறும்

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

01/12/2023

ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அருள்மிகு ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் உடனுறை ஸ்ரீ உத்பலாம்பாள்

திருக்கோயில்

( சிங்கேஸ்வரம் - திருகூர் )

திருவூர்
திருவள்ளூர் மாவட்டம் 602025

இன்று

🔥 மாத பூசம் 🔥

நிகழும் மங்களகரமான ( கலியுக ஆண்டு 5124 ) சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 01.12.2023 மாலை 7.00 மணிக்கு

திரு அருட்பிரகாச வள்ளலார் ஞான சபையில்
ஏழு வண்ணத்திரைகள் நீக்கி
🔥 ஜோதி 🔥தரிசனம் நடைபெறும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்வோம்.

திருச்சிற்றம்பலம்

தொடர்புக்கு
+91 98840 67957
+91 98436 96846

Address

South Mada Street Thiruvur
Tirur
602025

Opening Hours

Monday 5:30am - 12pm
4:30pm - 7:30pm
Tuesday 5:30am - 12pm
3pm - 7:30pm
Wednesday 5:30am - 12pm
4:30pm - 7:30pm
Thursday 5:30am - 12pm
4:30pm - 7:30pm
Friday 5:30am - 12pm
4:30pm - 7:30pm
Saturday 5:30am - 12pm
4:30pm - 7:30pm
Sunday 5:30am - 12pm
4:30pm - 7:30pm

Telephone

+919884067957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthpalambal sametha Singandeeswarar temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Uthpalambal sametha Singandeeswarar temple:

Share