28/10/2025
கருப்பனின் செய்தி.
என்றோர் காலத்தில் செய்த தவறால்
இன்றோர் காலத்தில் பதில்
இன்றோர் காலத்தில் செய்யும் தவறுகள்
வாழும் பிற்காலத்தில் பதில்.
செய்யும் செயலில்கேற்ப்ப காலநிலை மாறும் வாழ்க்கையில்.
கலியுக கருப்பசாமி போற்றி 🙏🏻