Sukreeswarar Temple சுக்ரீஸ்வரர் கோவில்

  • Home
  • India
  • Tirupur
  • Sukreeswarar Temple சுக்ரீஸ்வரர் கோவில்

Sukreeswarar Temple சுக்ரீஸ்வரர் கோவில் Sukreeswarar Temple, is a 10th century temple situated at S. Periyapalayam in the outskirts of Tirupur city.

The temple, which is considered one of the four ‘Sirpa Sthalangal’ in Kongu region with ‘Kurakuthali Nayanar’ (Shiva) as the main deity. திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் சுக்ரீஸ்வரர் ஆலயம் ஆகும். திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது.

பாண்டிய மன்னர்கள் காலமான பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது ஆகும். அதற்குப் பின்பு சோழர்களால

் இக்கோவிலின் உள்ளே பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக் கோவில் கட்டிடக் கலைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கட்டப்பட்டுள்ள இரு விமானங்களில் ஒன்று இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் மற்றொன்றுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும். ஐந்து லிங்கங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.

இந்தக் கோவில் பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பினும் இக்கோவில் கட்டப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக இவ்விடம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sukreeswarar temple is rich in heritage, the 10th century-built Sukreeswarar temple situated at S. Periyapalayam in the outskirts of Tirupur city is remaining unknown to many a pilgrim tourists. The premise of this elegantly constructed shrine, which was built by Pandya rulers, wears a deserted look on almost every day except during the occasional visits of a handful of people from the vicinity. The temple area, located a bit off Tirupur-Erode highway, it is a protected monument under the Ancient Monuments and Archeological Sites and Remains Act, 1958. The temple, which is considered one of the four ‘Sirpa Sthalangal’ in Kongu region, will also find a mention in the proposed web site of Tirupur district. With ‘Kurakuthali Nayanar’ (Shiva) as the main deity, the shrine is an architectural delight made of neatly carved long stones reminiscing the epoch of Pandya period. An epigraphist and former emeritus professor of Indian Council of Historic Research at Bharatiar University, who conducted studies at the temple, said that though the temple was built by Pandyas, different inscriptions state that the place was used by tribals to offer poojas to ‘Shivalingam’ as early as 5th century.

27/12/2023
நமது சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை முதல் ஆடி வெள்ளிகிழமை வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது...
14/07/2023

நமது சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை முதல் ஆடி வெள்ளிகிழமை வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது...

நமது சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை முதல் ஆடி வெள்ளிகிழமை வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது...
14/07/2023

நமது சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை முதல் ஆடி வெள்ளிகிழமை வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது...

ஓம் நமச்சிவாய சிவமயம் திருச்சிற்றம்பலம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமம் அருள்மிகு ...
09/07/2022

ஓம் நமச்சிவாய சிவமயம் திருச்சிற்றம்பலம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமம் அருள்மிகு ஆவுடை நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் 15வது ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா அழைப்பிதழ்

அருள்மிகு ஸ்ரீ  ஆவுடடைய நாயகி  உடனமர் ஸ்ரீ  சுக்ரீஸ்வரர் கோவில்  2021 மகா சிவராத்திரிசிவன் ராத்திரி அன்று அனைவரும் அருகி...
11/03/2021

அருள்மிகு ஸ்ரீ ஆவுடடைய நாயகி உடனமர் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்
2021 மகா சிவராத்திரி
சிவன் ராத்திரி அன்று அனைவரும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் , ஓம் நமசிவாய , அன்பே சிவம்

இன்றைய தினமலர்
16/02/2021

இன்றைய தினமலர்

13/02/2021

திருப்பூரில் ஆச்சரியமான நிகழ்வு..
திருப்பூர் சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் பக்தி பாடலை ரசித்த பச்சைக்கிளி..
www.sukreeswarartemple.in

31/10/2020

ஓம் நம சிவாய
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று இன்று சனி ( 31-10-2020 ) நம் சிவபெருமானுக்கு ஸ்ரீ சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு மிக்க அன்னாபிசேகம் நடைபெறுகிறது.
அன்னாபிசேகம் அன்று சாதம் சமைத்து அதை ஆற வைத்து, சாதம் மற்றும் காய்கறிகளால் சிவபெருமானுக்கு அலங்கரிக்கப்பட்டு அபிசேகம் நடைபெறும்.
இயன்ற
பக்தர்கள்,அரசு வழிகாட்டுதல் படி, சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டு இறைவன் அருள்பெற வேண்டுகிறேன்

சிவாய நம

அருள்மிகு ஸ்ரீ  ஆவுடடைய நாயகி  உடனமர் ஸ்ரீ  சுக்ரீஸ்வரர் கோவில்  2020 மகா சிவராத்திரி அழைப்பிதழ்
05/02/2020

அருள்மிகு ஸ்ரீ ஆவுடடைய நாயகி உடனமர் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்
2020 மகா சிவராத்திரி அழைப்பிதழ்

அன்னாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்.. 12.11.2019 செவ்வாய்க்கிழமை..அனைவரும் வந்து சுக்ரீஸ்வரர் திருவருள் பெறுக!!!
10/11/2019

அன்னாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்.. 12.11.2019 செவ்வாய்க்கிழமை..
அனைவரும் வந்து சுக்ரீஸ்வரர் திருவருள் பெறுக!!!

நமது  #சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு   தொலைக்காட்சியில்
23/07/2019

நமது #சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு தொலைக்காட்சியில்

Address

Tirupur
641607

Alerts

Be the first to know and let us send you an email when Sukreeswarar Temple சுக்ரீஸ்வரர் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category