Islamic Quran and Hadees

Islamic Quran and Hadees This page is to promote the Islamic knowledge and awarness through Quran and Authentic Hadees
"My Lord, increase me in knowledge." - Al-Quran 20:114

The Ideology of this page is to convey the message of Islamic Monotheism through the rightful Evidences of the Quran and Hadees.

26/07/2026

Hadith

"وعن أبي هريرة رضي الله عنه ‏:‏ قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم قاربوا وسددوا، واعلموا أنه لن ينجو أحد منكم بعمله‏"‏ قالوا‏:‏ ولا أنت يا رسول الله ‏؟‏ قال‏:‏ ‏"‏ولا أنا إلا أن يتغمدنى الله برحمة منه وفضل‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏"

Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Follow the Right Path of Faith strictly, and be steadfast; and keep in mind that none of you can achieve salvation through his (good) actions." Someone asked, "Not even you, O Messenger of Allah?" He (ﷺ) said, "Not even me, unless Allah grants me His Mercy and Grace".

[Muslim].



Riyad as-Salihin, 86
In-Book Reference: Introduction, Hadith 86

26/07/2026

Hadith

وعن أبي عمرو، وقيل‏:‏ أبي عمرة سفيان بن عبد الله رضي الله عنه قال‏:‏ قلت‏:‏ يا رسول الله قل لي في الإسلام قولاً لا أسأل عنه أحداً غيرك‏.‏ قال‏:‏ ‏"‏قل آمنت بالله‏:‏ ثم استقم‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

Sufyan bin 'Abdullah (May Allah be pleased with him) reported:
I said, "O Messenger of Allah, tell me something of Islam which I will not ask anyone else about it." He (ﷺ) said, "Say, 'I believe in Allah' and then be steadfast".

[Muslim].



Riyad as-Salihin, 85
In-Book Reference: Introduction, Hadith 85

21/07/2026

இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள்

وَقَالَ تَعَالي: (فَبَشِّرْ عِبَادِ۞ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ ط أُولئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللهُ وَأُولئِكَ هُمْ أُولُوا اْلاَلْبَابِ۞).

(الزمر:١٨،١٧)

4. (நபியே,) என் (நல்) அடியார்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக - அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வின்) சொல்லைச் செவிதாழ்த்திக் கேட்பார்கள்; பிறகு அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள்; அத்தகையோர் - அல்லாஹ் அவர்களை நேர்வழியில் செலுத்தினான், இன்னும் அவர்கள்தாம் (தெளிவான) புத்தியுடையவர்கள்.

(அஸ்ஸுமர்:17,18)

21/07/2026

இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள்

وَقَالَ تَعَالي: (اَللّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَاباً مُّتَشَابِهاً مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ج ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَي ذِكْرِ اللهِ ط).

(الزمر:٢٣)

5. அல்லாஹ் அழகான செய்தியை - ஒன்றுக்கொன்று ஒப்பான, திரும்பத் திரும்ப ஓதப்படும் வேதத்தை - இறக்கிவைத்துள்ளான்; தங்களுடைய ரப்பை பயப்படுகிறார்களே அவர்களுடைய தோல்க(ளின் உரோமங்க)ள் அதனால் சிலிர்த்துவிடுகின்றன; பிறகு அவர்களுடைய இதயங்களும் அல்லாஹ்வுடைய நினைவின் பால் இளகிவிடுகின்றன.

(அஸ்ஸுமர்:23)

11/06/2026

Hadith

"وعن عياض بن حمار رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ “إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر أحد على أحد، ولا يبغي أحد على أحد” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏"

'Iyad bin Himar (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Allah has revealed to me that you should humble yourselves to one another. One should neither hold himself above another nor transgress against another."

[Muslim].



Riyad as-Salihin, 601
In-Book Reference: Introduction, Hadith 601

11/06/2026

Hadith

"وعنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال‏:‏ “من خير معاش الناس رجل ممسك عنان فرسه فى سبيل الله، يطير على متنه، كلما سمع هيعه أو فزعة، طار عليه يبتغى القتل، أو الموت مظانه، أو رجل فى غنيمة فى رأس شعفة من هذه الشعف، أو بطن واد من هذه الأودية يقيم الصلاة، ويؤتى الزكاة، ويعبد ربه حتى يأتيه اليقين، ليس من الناس إلا فى خير” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏"

Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "The best of people is a man who is holding his horse's rein in the way of Allah (in Jihad) and is galloping towards the place wherever he hears a call for war or detects a note of danger; he goes on proceeding, seeking martyrdom or death wherever it is expected. And a man who retires with some sheep in a mountainside or a valley. He performs Salat regularly and pays the Zakat, continues worshipping his Rubb, till death overtakes him. He does not interfere in the affairs of the people except for betterment."

[Muslim].

Riyad as-Salihin, 600
In-Book Reference: Introduction, Hadith 600

11/06/2026

தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை

٥١- عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ أَنَّ نَبِيَّ اللهِ ﷺ قَالَ: إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَي الصَّفِّ الْمُقَدَّمِ، وَالْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ وَيُصَدِّقُهُ مَنْ سَمِعَهُ مِنْ رَطْبٍ وَّيَابِسٍ، وَلَهُ مِثْلُ أَجْرِ مَنْ صَلَّي مَعَهُ.

رواه النسائي باب رفع الصوت بالاذان رقم:٦٤٧

51. நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் இருப்போரின் மீது அருள் மாரி பொழிகிறான். மலக்குகள், அவர்களுக்கு ரஹ்மத்துக்காக துஆச் செய்கின்றனர். முஅத்தினுடைய சப்தம் எவ்வளவு தூரம் வரை கேட்குமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் மன்னிக்கப்படுகிறது. அவரது சப்தத்தைச் செவியுறும் உயிருள்ளவை, உயிரற்றவை யாவும், அவருடைய சொல்லை உண்மைப்படுத்துகின்றன. மேலும், அவருடன் சேர்ந்து தொழுதவர்கள் யாவருக்கும் கிடைக்கும் நன்மைக்குச் சமமான கூலி அவருக்கும் கிடைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நஸயீ)

தெளிவுரை:- இந்த ஹதீஸின் இரண்டாம் வாக்கியத்திற்கு, முஅத்தின் பாங்கு சொல்லும் இடத்திலிருந்து பாங்கு சப்தம் போய்ச் சேரும் வரையில் உள்ள இடைப்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த முஅத்தினுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன'' என்று ஆலிம்களில் சிலரும் முஅத்தினின் பாங்கு சப்தம் போய்ச் சேரும் வரையுள்ள பகுதிகளில் வசிப்போரின் பாவங்கள், முஅத்தின் பரிந்து பேசுவதன் மூலம் மன்னிக்கப்படும்'' என்று வேறு சிலரும் விளக்கம் அளித்துள்ளனர்.

(பத்லுல் மஜ்ஹூத்)

11/06/2026

தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை

٥٠- عَنْ أَبِي صَعْصَعَةَ ؓ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ ؓ: إِذَا كُنْتَ فِي الْبَوَادِي فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ فَإِنِّي سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: لاَ يَسْمَعُ صَوْتَهُ شَجَرٌ وَلاَ مَدَرٌ وَلاَ حَجَرٌ وَلاَجِنٌّ وَلاَإِنْسٌ إِلاَّشَهِدَ لَهُ.

رواه ابن خزيمة:١/٢٠٣

50. ஹஜ்ரத் அபூஸஃஸஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நீங்கள் காட்டுப் பகுதியில் இருக்கும்போது, உரத்த குரலில் பாங்கு சொல்லுங்கள். ஏனேனில் முஅத்தின் உடைய பாங்கு சப்தத்தைக் கேட்கும் மரம், மண்கட்டி, கல், ஜின், மனிதன் யாவரும் கியாமத் நாளில் அவருக்காகச் சாட்சி சொல்வர் '' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்.

(இப்னு குஸைமா)

04/05/2026

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الْحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ "".
ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 7150.
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்

04/05/2026

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ "".
وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَوْلَهُ.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

ஸஹீஹ் புகாரி : 7148.
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Quran and Hadees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Quran and Hadees:

Shortcuts

Share