06/02/2019
[05/02, 9:45 pm] கு.ஆரோக்கியராஜ்: *கோவை மறைமாவட்ட நிர்வாகத்தில் யாராவது தூய்மையான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களா????*
[05/02, 10:04 pm] **Albert Nelson* Fr* : உங்கள் சொந்த மறைமாவட்டமாகிய சிவகங்கை மறைமாவட்டத்தில் யாராவது தூய்மையான கிறித்தவர்கள் இருக்கிறார்களா???? என்று முதலில் கேட்டு என்ன பதில் கிடைக்கிறது என்று தெரிந்த பின் கோவை நிர்வாகத்தை ப்பற்றி கேள்வி கேட்பது நல்லதாகும்.
[05/02, 10:39 pm] *கு.ஆரோக்கியராஜ்* : அருட்தந்தை அவர்களுக்கு நன்றி....
எனக்கு தற்போது கோவைதான் சொந்த மறைமாவட்டம்..
எனக்கு தெரிந்தவரையில் சிவகங்கை மறைமாவட்டத்தில், அநீதிக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை.... "LEGAL CHAMBER"ம் இல்லை...
ஆனால் நமது மறைமாவட்ட நிர்வாகம் செய்திருக்கும் அநீதிக்கு எதிராக மக்களும் சக குருக்களும் தொடர்ந்த வழக்குகள் நடைமுறையில் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நன்றி
இரவு வணக்கம்.
[05/02, 10:46 pm] *Albert Nelson Fr:* "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என நினைத்துக்கொள்ளுமாம்" சொந்தம் என்னும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாத உங்கள் அறியாமையை கண்டு வருந்துகிறேன்.
[05/02, 10:48 pm] *கு.ஆரோக்கியராஜ்* : அருட்தந்தைக்கு நன்றி
[05/02, 10:54 pm] *Albert Nelson Fr:* பஞ்சம் பிளைக்க வந்த இடத்தில் உங்களுக்கு தஞ்சம் கொடுத்து அரவனைக்கும்கோவை மறை மாவட்டத்தை விமர்சிக்க உங்களால் எப்போது முடிந்ததோ அப்போதே சிவகங்கைதான் உங்கள் சொந்த மறைமாவட்டம் என்பது உண்மையாகிவிட்டது.
[05/02, 11:03 pm] *கு.ஆரோக்கியராஜ்* : ஆம் கோவை மறைமாவட்ட நகர பங்குகளில் இருக்கும் பெரும்பாலனோர் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்தான்.. ஆனால் அவர்கள் ஈடும் காணிக்கைக்குதான் உங்கள் கை நீள்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அருட்தந்தைக்கு உரிய DIGNITYயை இழக்காமல் பதில் கூறுவது நலமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்....
[05/02, 11:15 pm] *Albert Nelson Fr:* பஞ்சம் பிளைக்க வந்தவர் நீர் என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. கோவை மறைமாவட்டத்தை சார்ந்தவர்கள் உங்களைப்போல் தங்கள் சொந்த மறைமாவட்டத்தை விமர்சிக்க மாட்டார்கள் என்பதை மனதில் கொள்வது Dignity என்னும் சொல்லுக்கு அர்த்தமாகும். அதை முதலில் புரிந்துகொள்ள ட்ரை பன்னுங்க.
[05/02, 11:23 pm] *Albert Nelson Fr:* உங்களைப்போன்று இங்கு பஞ்சம் பிளைக்க வந்தவர்கள் 15%.மீதி 85% இந்த ஊரைச்சார்ந்தவர்கள். 15%இடும் காணிக்கையால்தான் கோவைத்திருச்சபையே வாழ்கிறது என்பது எவ்வவு முட்டாள்தனம்.
[05/02, 11:26 pm] *கு.ஆரோக்கியராஜ்* : ஆம் நான் ஒரு ஊருக்குதான் பஞ்சம் பிழைக்க வந்திருக்கிறேன்....நீங்கள்????
எங்கள் ஆலயத்தில் 98%.....
நன்றி தரமற்ற விவாதத்தை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை... உங்களைப்பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள வைத்ததற்க்கு நன்றி.....
நன்றி வணக்கம்
[05/02, 11:31 pm] *Albert Nelson Fr:* கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாவிட்டால் அல்லது முடியாவிட்டால் தனி நபர் விமர்சனத்தில் இறங்குவது மனப்பக்குவம் இல்லாதோரின் பானி என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே.
[05/02, 11:35 pm] *கு.ஆரோக்கியராஜ்:* அருட்தந்தை அவர்களே திரும்பவும் அனைத்தையும் படித்து பாருங்கள் அப்பொழுது ....
யார் தடம் மாறியது???
யாருக்கு பதில் சொல்ல தெரியவில்லை????முடியவில்லை
யாருக்கு மனப்பக்குவம் இல்லை???
என்பதெல்லாம் தெரியவரும்.
நன்றி
[05/02, 11:44 pm] *கு.ஆரோக்கியராஜ்:* தனிப்பட்ட விமர்சனங்களை உங்கள் ஆலய குருப்பில் பகிர்வது என்பது, உங்கள் அரசியல் உத்தியை நான் அறிந்தவன்தான். எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்...
[05/02, 11:46 pm] *கு.ஆரோக்கியராஜ்* : Good night Father...
[05/02, 11:52 pm] *Albert Nelson Fr:* அத நீங்க முதல்ல செய்யுங்க.உங்கள் சொந்த மறைமாவட்டமாகிய சிவகங்கை மறைமாவட்டத்திலே ஏழைகளுக்கு எதிராக என்ன அநீதிகள் நடக்கின்றன என ஆய்ந்தறிந்த பின் அங்கு அநீதி ஒன்றுமே ஏழைகளுக்கெதிராக இல்லை என உறுதி செய்தபின் கோவையை பற்றி முறையாக ஆதாரங்களோடு சட்ட ரீதியாக போராடுங்கள். வாட்ஸ்அப் அறிவிப்புகள் ஆதாரமின்மைக்கு அடையாளங்களாகக்கூட ஆகலாம்.
[06/02, 12:03 am] *கு.ஆரோக்கியராஜ்* : அருட்தந்தை அவர்களே, நீங்கள் சிவகங்கை மறைமாவட்டத்தில் Bro.மைக்கேலை மனதில் வைத்து இதை எழுதியிருந்தால், Bro.மைக்கேலுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு என்பதை திரு.ஸ்டலினிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
[06/02, 12:03 am] *கு.ஆரோக்கியராஜ்:* நன்றி பாதர்.
[06/02, 12:15 am] *Albert Nelson Fr:* ஐயோ பாவம். சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்தில் நடைபெற்ற குற்றங்களில் 001/100 தான் Bro.மைக்கேலுடையது. வேறு ஒரு குற்றமுமே நடக்கவில்லை என முழு பூசனிக்காயை சோற்றில் மூட முடியாது. Bro.மைக்கேலுக்காக நீங்கள் சொல்லும் எப்போதுமுள்ள உங்கள் ஆதரவு வெறும் வாய்ப்பேச்சு மட்டும்தானே?
[06/02, 5:37 am] *கு.ஆரோக்கியராஜ்:* எனக்கு தெரிந்தவரை சிவகங்கை மறைமாவடட்டத்தில் வழக்குகள் இல்லை என்றுதான் சொன்னேன், குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்லவில்லையே.
நான் சாதியத்திற்க்கு அப்பாற்பட்டவன்....
யாருக்காகவும் எந்த.
நேரத்திலும் சால்ரா போடுபவன் அல்ல.....
என் முன்னால் இருப்பவர் பணபலம், அதிகாரபலம், சாதியபலம், படைபலம் என யாரக இருந்தால் எனக்கென்ன அதற்க்கு அஞ்சுபவன் நானல்ல.....
நமது மனறமாவட்டத்தின் சார்பாக Bro.மைக்கேல் பிரச்சனைக்கு தலைமை தாங்கினால், உங்களோடு இணைய தயார்.
நம் மறைமாவட்டத்தில் குருக்கள் அனைவரும் உடகார்ந்து பேசினால் இரண்டே நாட்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். என் போன்ற சங்ககிகளுக்கு வேலை இருக்காது.. இறைவார்த்தையை மக்களாகி எங்களுக்கு போதித்தால் மட்டும் போதாது அதில் சிறிதளளவாது பின்பற்றி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண உங்களை வேண்டுகிறேன்.....
நன்றி வணக்கம்.. மீண்டும் விவாதிக்க விரும்பினால் மாலை சந்திப்போம்...
[06/02, 5:44 am] *கு.ஆரோக்கியராஜ்:* பிற மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவர் ஆயராக இருக்க உரிமை உள்ளபோது..... பிரச்சனைகளை பற்றி பேச எனக்கு உரிமையில்லையா.....
உரிமை இருக்கிறது....
( இது மொத்த பதிவு ஆர்வமுள்ளவர்கள் இதைக்குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்)
இதைக்குறித்த எனது கருத்துகள் ...வரும்