20/07/2026
🌹بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ🌹
அல்லாஹ்வின் கிருபையால் 19-07-2026 அன்று மங்கலம் MSJM மண்டபத்தில் தாவா ஸ்டால் அமைத்தோம். இதில் முஸ்லிம் அல்லாத பிற மத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.
♥🌹♥🌹♥🌹♥🌹♥🌹♥
உங்கள் இல்ல விசேஷ நிகழ்வுகளில் பிற மத நண்பர்களுக்கு பயன்படும் வகையில் இலவசமாக தாவா ஸ்டால் அமைக்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
♥🌹♥🌹♥🌹♥🌹♥🌹♥
இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு ✉ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!!!
முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு திருக்குர்ஆன் 📓 தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படும்..
♥🌹♥🌹♥🌹♥🌹♥🌹♥
📞தொடர்புக்கு📞
+919791235785 (whats app) 📲
அல்குர்ஆன் டிரஸ்ட் - திருப்பூர்