SRI Rajanagaswarai Temple

SRI Rajanagaswarai Temple tirupattur dist

14/04/2026
திருக்கல்யாணம் நிகழ்ச்சி
27/03/2026

திருக்கல்யாணம் நிகழ்ச்சி

நம்முடைய ஆலயத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதாதேவிக்கு திருக்கல்யாணம் மகா உற்சவத்தை முன்னிட்...
27/03/2026

நம்முடைய ஆலயத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதாதேவிக்கு திருக்கல்யாணம் மகா உற்சவத்தை முன்னிட்டு முதல் முதல் கடவுளான விநாயகர் பெருமானம் மற்றும் மூலவராக விளங்கும் ஸ்ரீ ராஜ நாகேஸ்வரி அம்மன் இடம் உத்தரவு வாங்கி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

நம்முடைய ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலை  அமைப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
26/03/2026

நம்முடைய ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலை அமைப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்ன குளத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ ராஜ நாகேஸ்வரி அம்மன்...
25/03/2026

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்ன குளத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ ராஜ நாகேஸ்வரி அம்மன் மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் உடனுறை ஸ்ரீ மன்னாரீஸ்வார் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கு அனைவரும் வருக வருக என ஆனந்தத்தோடு அழைக்கின்றோம்

17/01/2026

நம்முடைய ஆலயத்தில் தை மாத அமாவாசை தற்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நாளை காலை 5 மணி முதல் 2 மணி வரை தர்ப்பணம் செய்ய இங்கனம் ஆலய நிர்வாகிகள்

Address

Chinnakulam Street Tirupattur
Tirupattur

Telephone

8012933452

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Rajanagaswarai Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SRI Rajanagaswarai Temple:

Share

Category