புனித வனத்து அந்தோணியர் ஆலயம் குரும்பகேரி புதூர்

  • Home
  • India
  • Tirupattur
  • புனித வனத்து அந்தோணியர் ஆலயம் குரும்பகேரி புதூர்

புனித வனத்து அந்தோணியர் ஆலயம் குரும்பகேரி புதூர் புனித வனத்து அந்தோணியரின் அருள் உங்கள் அணைவரோடும் இருப்பதாக...

19/01/2026
19/01/2026
புனித வனத்து அந்தோணியார் திருவிழா - 2026நமது திருப்பத்தூர், குரும்பகேரி புதூரில் அமைந்துள்ள புனித வனத்து அந்தோணியார் அரு...
19/01/2026

புனித வனத்து அந்தோணியார் திருவிழா - 2026

நமது திருப்பத்தூர், குரும்பகேரி புதூரில் அமைந்துள்ள புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா இறைவருளால் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஜனவரி 15: கொடியேற்றத்துடன் விழா இனிதே தொடங்கியது.

ஜனவரி 16: நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

ஜனவரி 17: தர்மபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் லாரன்ஸ் பயஸ் D.D. அவர்கள் தலைமையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி பக்திப்பூர்வமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து இறைமக்களுக்கும், விழா ஏற்பாடுகளைச் செய்த அருட்தந்தையர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித வனத்து அந்தோணியார் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழாபுனிதரின் ஆடம்பரத் திருவிழா கூட்டுத்திருப்பலி (தலைமை: மேதகு ...
19/01/2026

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா

புனிதரின் ஆடம்பரத் திருவிழா கூட்டுத்திருப்பலி (தலைமை: மேதகு ஆயர் முனைவர். லாரன்ஸ் பயஸ் D.D.)

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா
19/01/2026

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா

19/01/2026

@பின்தொடர்பவர்கள்

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி
19/01/2026

புனித வனத்து அந்தோணியார் அருத்தலத்தின் 24-ஆம் ஆண்டு பெருவிழா

திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி

19/01/2026

திருக்கொடியேற்றம், திருப்பலி

நமது தேவைகள் அனைத்தையும் இறைமகன் இயேசுவிடம் இருந்து பெற்று தரும் வல்லவராம் புனித வனத்து அந்தோனியார் இன் திருவிழா 15ஆம் த...
07/01/2026

நமது தேவைகள் அனைத்தையும் இறைமகன் இயேசுவிடம் இருந்து பெற்று தரும் வல்லவராம் புனித வனத்து அந்தோனியார் இன் திருவிழா 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 ஆம் தேதி தர்மபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறையாசீர் வழங்கப்பட இருக்கின்றது அனைத்து பக்தர்களும் அனைத்து இறை மக்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு இறையாசிர் பெற உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

Address

Tirupattur
635653

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித வனத்து அந்தோணியர் ஆலயம் குரும்பகேரி புதூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share