பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள்

  • Home
  • India
  • Tirunelveli
  • பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள்

பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள் பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள் அனைத?

Permanently closed.
அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவில் கொடை விழா அழைப்பிதழ்
09/01/2025

அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவில் கொடை விழா அழைப்பிதழ்

29/10/2017

இன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் திருகோவில் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.(காரணம்:- சுறசம்காரம் நிகழும் மைதானம் ஆக்ரமிப்புகலை தடுக்க) அனைவரும் வருக தங்கள் ஆதரவை தாருங்கள்.மாலை 5 மணி .

*அகில உலக ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் அடியாா் பக்த சேவை அறக்கட்டளை  பதிவுஎண் 128/16* சார்பில்*8 ஆம் ஆண்டு 208திருவிளக்க...
24/09/2017

*அகில உலக ஸ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் அடியாா் பக்த சேவை அறக்கட்டளை பதிவுஎண் 128/16* சார்பில்
*8 ஆம் ஆண்டு 208திருவிளக்கு பூஜை*
ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருகோவில் நடைபெற்றது

*இன்று உலக புகழ்பெற்ற பாளையங்கோட்டை அனைத்து அம்பாள் திரு க்கோவில் தசராத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கியது**அருள்மிகு ...
19/09/2017

*இன்று உலக புகழ்பெற்ற பாளையங்கோட்டை அனைத்து அம்பாள் திரு க்கோவில் தசராத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கியது*
*அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருகோவில்*

*உலக புகழ்பெற்ற பாளையங்கோட்டை அனைத்து அம்பாள் திருகோவியல் தசராத்திருவிழா 19-9-2017 அன்று  கொடியேற்றத்துடன் துவக்கம்* அரு...
18/09/2017

*உலக புகழ்பெற்ற பாளையங்கோட்டை அனைத்து அம்பாள் திருகோவியல் தசராத்திருவிழா 19-9-2017 அன்று கொடியேற்றத்துடன் துவக்கம்*
அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள்
திருகோவில்

காலை 05:30 மணிக்கு
கணபதிஹோமம்

காலை 10:45 முதல் 12:00
மணிக்கு கொடியேற்றும்

காலை 11:00மணிக்கு
காப்பு கெட்டுதாள்

மதியம் 12:30மணிக்கு
சிறப்பு அபிஷேகம்

மதியம் 01:30 மணிக்கு
சிறப்பு பூஜை

மதியம் 3:00 மணிக்கு
தாமிரபரணி ஆற்றிலிருந்து கிரஹம் எடுத்து வருதல்

இரவு 08:00 மணிக்கு
அம்பாள் ரிஷப வாகனத்தில் திரு வீதி உலா வருதல் விழாவில் கலந்து கொண்டு அம்பாள் திருவருளை பெற்றுய்யுமாறு பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்
செய்தி பதிவு
U.ராஜீவ்காந்தி
பாளையங்கோட்டை தசரா குழு

4-ஆம் நாள் தசரா திருவிழா... பேராத்து செல்வி        திருக்கோயில்,கிழக்கு உச்சிமாகாளி திருக்கோயில்,முப்பிடாதி அம்மன்      ...
05/10/2016

4-ஆம் நாள் தசரா திருவிழா... பேராத்து செல்வி திருக்கோயில்,கிழக்கு உச்சிமாகாளி திருக்கோயில்,முப்பிடாதி அம்மன் திருக்கோயில் ,தூத்துவாரியம்மன் திருக்கோயில்,தெற்கு முத்தாரம்மன் திருக்கோயில்,வடக்கு முத்தாரம்மன்
திருக்கோயில்,யாதவர் உச்சிமாகாளி
திருக்கோயில்

13/09/2016
பாளையங்கோட்டை அனைத்து தசரா நடைபெறும் அம்மன் கோயில்கள் மற்றும் பக்தர்கள் சார்பிள் மின் இணைப்புக் கம்பிகளின் உயரத்தை அதிகர...
04/09/2016

பாளையங்கோட்டை அனைத்து தசரா நடைபெறும் அம்மன் கோயில்கள் மற்றும் பக்தர்கள் சார்பிள்

மின் இணைப்புக் கம்பிகளின் உயரத்தை அதிகரித்தல் மற்றும் மின் கம்பங்களை இடமாற்றம் செய்தல் தொடர்பாக சப்பரம் உடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனு அளிக்கபட்டாது

இவன்

1)அ/மி ஆயிரத்தமன் திருக்கோயில்

2) அ/மி பேராத்து செல்வி
திருக்கோயில்
3) அ/மி தூத்துவாரியம்மன்
திருக்கோயில்
4) அ/மி யாதவர் உச்சிமாகாளி
திருக்கோயில்
5) அ/மி முப்பிடாதி அம்மன்
திருக்கோயில்
6) அ/மி தெற்கு முத்தாரம்மன்
திருக்கோயில்
7) அ/மி வடக்கு முத்தாரம்மன்
திருக்கோயில்
8) அ/மி தேவி உலகம்மமன்
திருக்கோயில்
9) அ/மி புது உலகம்மமன்
திருக்கோயில்
10) அ/மி வடக்கு உச்சிமாகாளி
திருக்கோயில்
11) அ/மி விஸ்வர்மா உச்சிமாகாளி
திருக்கோயில்
12) கிழக்கு உச்சிமாகாளி
திருக்கோயில்
13) தெற்கு பஜார் வியாபாரிகள்
சங்கம்
14) வடக்கு பஜார் வியாபாரிகள்
சங்கம்
15) அகில உலக ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவை அறக்கட்டளை
மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனார்

Address

Palayamkottai
Tirunelveli
627002

Telephone

7708003206

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to பாளையம்கோட்டை ஆன்மிக செய்திகள்:

Share

Category