NGO A Colony Ayyappa Bakthargal Sangam

NGO A Colony Ayyappa Bakthargal Sangam This is a spiritual group devoted to Lord Ayyappa blessed under the sacred guidance of Sriramakrishna Mahaguru.

We organize poojas, bhajans, pilgrimages, annadhanam, and spiritual gatherings to spread the divine energy of Swami Ayyappan

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
29/08/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, இன்று ஆவணி மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று (29.08.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை மற்றும் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
22/08/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, நேற்று ஆவணி மாதம் முதல் சனிக்கிழமையன்று (22.08.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை பூஜை மற்றும் மாதாந்திர சிறப்பு அன்னதானம் வெகு விமரிசையாக நடைபெற்றது.(கட்டளைதாரர் திரு விவேக் , திரு கிருஷ்ண பாரதி மற்றும் குடும்பத்தினர்) திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

🙏🙏🙏🙏🙏🙏🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று (18-08-2026) மாலை 7.00 மணிக்கு மேல் என்....
18/08/2026

🙏🙏🙏🙏🙏🙏
🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚
ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று (18-08-2026) மாலை 7.00 மணிக்கு மேல் என்.ஜி.ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சந்நிதியில், ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ ஏ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக மாதாந்திர கந்தசஷ்டி கவசம் பாராயணம், பஜனை மற்றும் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடி, ஒருமித்த குரலில் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, முருகப்பெருமானின் அருள் நல்க பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சி சிறப்புகள்:
கந்தசஷ்டி கவச பாராயணம்
பக்தர்களின் ஒருமுகமான ஜபம்
பஜனை, பூஜை மற்றும் தீபாராதனை
அன்னதானம் மற்றும் பிரசாத விநியோகம்
பாராயணத்தின் முடிவில், பக்தர்கள் பூஜை பிரசாதத்துடன் ஆறுமுகனின் அருளாசிகள் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்
🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
15/08/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, நேற்று ஆடி மாதம் ஐந்தாம் சனிக்கிழமையன்று (15.08.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை மற்றும் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

      ஜாதி இல்லை மதமும் இல்லை யாவரும் சரிசமம்...
15/08/2026


ஜாதி இல்லை மதமும் இல்லை யாவரும் சரிசமம்...

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
08/08/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, நேற்று ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையன்று (08.08.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை மற்றும் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
01/08/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, நேற்று ஆடி மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று (01.08.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை மற்றும் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியு...
25/07/2026

சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, இன்று ஆடி மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று (25.07.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக வாராந்திர சனிக்கிழமை சிறப்பு பஜனை மற்றும் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பஜனை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் மற்றும் அருட்ப்ரஸாதம் பெற்று மகிழ்ந்தனர்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

🙏🙏🙏🙏🙏🙏🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚ஆடி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கடந்த ஞாயிறு (19-07-2026) மாலை 7.00 மணிக்கு மேல...
21/07/2026

🙏🙏🙏🙏🙏🙏
🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚
ஆடி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கடந்த ஞாயிறு (19-07-2026) மாலை 7.00 மணிக்கு மேல் என்.ஜி.ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சந்நிதியில், ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ ஏ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக மாதாந்திர கந்தசஷ்டி கவசம் பாராயணம், பஜனை மற்றும் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடி, ஒருமித்த குரலில் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, முருகப்பெருமானின் அருள் நல்க பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சி சிறப்புகள்:
கந்தசஷ்டி கவச பாராயணம்
பக்தர்களின் ஒருமுகமான ஜபம்
பஜனை, பூஜை மற்றும் தீபாராதனை
அன்னதானம் மற்றும் பிரசாத விநியோகம்
பாராயணத்தின் முடிவில், பக்தர்கள் பூஜை பிரசாதத்துடன் ஆறுமுகனின் அருளாசிகள் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்
🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

      சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பாஅன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்த...
19/07/2026



சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
அன்பார்ந்த பக்தகோடிகளே, நமது என் ஜி ஓ ஏ காலனி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சாஸ்தாவுக்கு, நேற்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையன்று (18.07.2026) இரவு 7.00 மணி முதல் ஸ்ரீராமகிருஷ்ண மகா குருசாமி தலைமையிலான என் ஜி ஓ காலனி ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை சிறப்பு பஜனை, பூஜை மற்றும் மாதாந்திர சிறப்பு அன்னதானம் வெகு விமரிசையாக நடைபெற்றது (அன்னதான உபயம் திரு AKC ஐயப்பன் மற்றும் குடும்பத்தினர்). திரளான பக்தகோடிகள் தங்கள் சுற்றம் சூழ பூஜை, பஜனை மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்டு ஐயனின் பேரருள் பெற்று மகிழ்ந்தனர்.
அன்னதான நிறைவில் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பேருந்து மற்றும் சிற்றுந்து மூலமாக ஜனா குருசாமி மற்றும் ஸ்ரீகண்ணன் சாமி தலைமையில் தங்கள் யாத்திரையை இனிதே தொடங்கினர். யாத்திரை ஏற்பாடு ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி) மற்றும் சண்முகா டிராவல்ஸ் & டூர்ஸ்.
ஐயப்ப பக்தா்கள் சங்கம் (NGO காலனி)
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
NGO A Colony Ayyappa Bakthargal Sangam

Address

B 222 7th Cross Street, NGO A Colony
Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when NGO A Colony Ayyappa Bakthargal Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share