ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை

  • Home
  • India
  • Tirunelveli
  • ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை

ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை shivani temple ulavarapani

நமது ஆடலரசன் அருட்பணி அறக்கட்டளையின் சார்பாக 16.2.2025 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் தருவையில்  அமைந்துள்ள ஸ்ரீ ...
17/02/2025

நமது ஆடலரசன் அருட்பணி அறக்கட்டளையின் சார்பாக 16.2.2025 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் தருவையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத வாழவல்லப பாண்டீஸ்வரர் ஆலயத்தில் வைத்து உழவாரப்பணி நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி, கோவில்பட்டி, பாளையங்கோட்டை, ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 150 சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

கோவில் விக்ரகங்களை சுத்தம் செய்தல் விளக்கு மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்தல் கோவிலில் சுற்றி அமைந்துள்ள தேவையற்ற குப்பைகள் மற்றும் புல் கிளைகளை அகற்றுதல் போன்ற வேலைகளை இனிதே செய்தனர்.

அத்துனை அடியார் பெருமக்களுக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மற்றும் இதற்கு பொருளுதவி, பண உதவி வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் நமது ஆடலரசன் அருட்பணி அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏

13/02/2025
அருள்தரும் ஆவுடையாம்பாள் சமேத நரசிங்கநாத ஈஸ்வரர் திருக்கோயிலின் உழவாரப்பணி காட்சிகள் இடம் :அங்கமங்கலம் மாவட்டம் : தூத்து...
27/08/2024

அருள்தரும் ஆவுடையாம்பாள் சமேத நரசிங்கநாத ஈஸ்வரர் திருக்கோயிலின் உழவாரப்பணி காட்சிகள்
இடம் :அங்கமங்கலம்
மாவட்டம் : தூத்துக்குடி

Address

Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆடல் அரசன் அருட்பணி அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category