Grace Bible Church, Tirunelveli

Grace Bible Church, Tirunelveli Grace Bible Church is the Bible teaching Church. The Church leadership wants the believers to be nourished with sound biblical knowledge.

29/12/2023

தேவனை அறியாத ஒரு சாமானியரின் பார்வை இது.. 👇👇👇👇

ஜெப கூட்டம் நடத்தி பலரின் நோயைப் போக்கிய DGS தினகரன் பல நாள் மருத்துவமனையில் இருந்து உயிரை விட்டார்.

உலகமே என் கைக்குள் என்று சொல்லி கையை சுழற்றி விபூதியும், வாயிலிருந்து லிங்கமும் எடுத்த புட்டபர்த்தி #சாய்பாபா சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நான் கடவுளின் தூதுவர், எனக்கு கடவுளிடமிருந்து நேரடியாக செய்தி வருகிறது எனச் சொன்ன #மிர்சா_குலாம் கடைசியில் கவுந்தடித்து விழுந்து இறந்து போனார்.

இப்போது ...
நானே ஆதிபராசக்தி கடவுளின் மறு உருவம் என ஊருக்கே அருள் வாக்கு சொன்ன #பங்காரு_அடிகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அற்புதங்கள் செய்வதாக மாயாஜால வித்தை காட்டிக்கொண்டு, தன்னைக் கடவுள் என வாதிட்ட இவர்கள் அனைவருமே வயதாகி நோயாலும் விபத்தாலும் இறந்து போனார்கள் .

ஆனாலும் உலகம் அதன் பாட்டுக்கு இயங்குகிறது.
எவ்வித சிறு மாற்றமும் இல்லை.

எல்லா மனிதரையும் போல பிறந்தார்கள், உண்டார்கள், உறங்கினார்கள், , அதேபோல் எல்லா மனிதனையும் போல இறந்தும் போனார்கள்.

அப்போ தன்னை கடவுள் என சொல்லிக்கொண்டு இவர்கள் அனைவரும் சாதித்தது என்ன?
ஆம் ஒன்றே ஒன்றுதான் சாதித்தார்கள்
அதுதான் பணம், சொத்து, ஆடம்பர வசதிகள்.
இலகுவாக சம்பாதிக்க இது ஒன்றே வழி என கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.
பக்தியின் பெயரால் பல கோடிக்கு அதிபதியானார்கள்.
சிந்திக்க மறந்த கூட்டம் சில்லறையை அள்ளி வீசியது.

ஆனால் ....
இறப்பு என்ற ஒன்று வந்து இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுகிறது.

கடைசியாக சிந்திக்க ஒன்று..
எந்த மதமாக இருந்தாலும்
மனிதன் எப்போதுமே கடவுளாக மாட்டான்.
(வாட்ஸ்அப் பகிர்வு)

10/07/2022

கிறிஸ்துவே எல்லாம் மனிதர்களை குறித்து மேன்மை பாராட்டாதிருப்போம்

https://youtu.be/p828WAGiOKI
10/07/2022

https://youtu.be/p828WAGiOKI

03) 1 கொரிந்தியர் 1:10-31 - கிறிஸ்துவே எல்லாம், மனிதர்களை குறித்து மேன்மை பாராட்டாதிருப்போம் Please subscribe and Like. Only then video will reach more peopl...

https://youtu.be/l9dp4TRWGAU
26/06/2022

https://youtu.be/l9dp4TRWGAU

02) 1 கொரிந்தியர் 1:4-9 கடவுள் ஆரம்பித்ததை முடிப்பவர் Tamil Christian Message. tamil bible study. Please subscribe and Like. Only then video will reach more ...

விருந்தும் விரதமும் நாள் 1. லெந்து காலம் என்றாலே நொந்து போகும் கிறிஸ்தவர்களுக்கும் ஆவிக்குரிய வாழ்வின் அடுத்த படிநிலைக்க...
02/03/2022

விருந்தும் விரதமும் நாள் 1. லெந்து காலம் என்றாலே நொந்து போகும் கிறிஸ்தவர்களுக்கும் ஆவிக்குரிய வாழ்வின் அடுத்த படிநிலைக்கு போக துடிப்பவர்களுக்கும்...

Cell Phone Rap செல் ஃபோன் ராப் (feat. Mic D. Solomon, Rachel Joy,...https://youtu.be/bd6K5nwOCdo

விருந்தும் விரதமும் - 40 நாள் லெந்து கால சிறப்பு தியானங்கள் 2022 வேதாகமம், ஜெபம், ஐக்கியம், ஊழியம் ஆகிய தலைப்புகளில் 40 ...
23/02/2022

விருந்தும் விரதமும் - 40 நாள் லெந்து கால சிறப்பு தியானங்கள் 2022
வேதாகமம், ஜெபம், ஐக்கியம், ஊழியம் ஆகிய தலைப்புகளில் 40 நாட்களும் சிறப்பான தியானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமநிலையான கிறிஸ்தவ வாழ்வுக்கு நேராக உங்களை நடத்த அடிப்படை போதனைகள் உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு தியானத்திலும் உங்களுக்கான ஒரு எளிமையான செயல்பாடும் இருக்கும். இதற்கென்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்விக்கான என் பதில்.
12/02/2022

இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்விக்கான என் பதில்.

இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தால் இரட்சிப்பை இழந்து விடுவார்களா? ஒரு தவறான கேள்வி! Please subscribe by clicking this linkhttps://www.youtube.com/ch...

கெட்ட உபதேசம் vs கள்ள உபதேசம் vs நல்ல உபதேசம் ஒரு ஒப்பீடு
03/02/2022

கெட்ட உபதேசம் vs கள்ள உபதேசம் vs நல்ல உபதேசம் ஒரு ஒப்பீடு

கெட்ட உபதேசம் vs கள்ள உபதேசம் vs நல்ல உபதேசம் ஒரு ஒப்பீடுPlease subscribe by clicking this linkhttps://www.youtube.com/channel/UCOBlD1VIXjfwKPQ-YfsFR2Q?sub_c...

வாலிப தம்பியை அந்நியபாஷை பேச சொல்லி வற்புறுத்திய பேந்தேகோஸ்தே போதகர் Tamil Christian Awareness video
16/01/2022

வாலிப தம்பியை அந்நியபாஷை பேச சொல்லி வற்புறுத்திய பேந்தேகோஸ்தே போதகர் Tamil Christian Awareness video

வாலிப தம்பியை அந்நியபாஷை பேச சொல்லி வற்புறுத்திய பேந்தேகோஸ்தே போதகர். Tamil Christian Awareness video.Please subscribe by clicking this linkhttps://www.youtu...

Address

Jamal Pearl City
Tirunelveli
627356

Opening Hours

8am - 12pm

Telephone

919442269002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grace Bible Church, Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Grace Bible Church, Tirunelveli:

Share