அருள்மிகு ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில்

  • Home
  • India
  • Tirunelveli
  • அருள்மிகு ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில் மீனாட்சிபுரம் அருள்மிகு உலகம்மன் பக?

04/08/2022

ஆடி முளைக்கொட்டு திருவிழா 2022 ஶ்ரீ உலகம்மன், ஶ்ரீ புது அம்மன் திருவீதிஉலா

06/08/2018
05/08/2018

அருள்மிகு ஸ்ரீ உலகம்மன் திரு வீதி புறப்பாடு..

ஆடி முளைகொட்டு திருவிழா 2018. அருள்மிகு ஸ்ரீ உலகம்மன் ஸ்ரீ புது அம்மன்...
05/08/2018

ஆடி முளைகொட்டு திருவிழா 2018. அருள்மிகு ஸ்ரீ உலகம்மன் ஸ்ரீ புது அம்மன்...

27/07/2018

அருள்மிகு அன்னை ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில் ஆடி முளைகொட்டு திருவிழா வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31ம் தேதி (திங்கள், செவ்வாய்க்கிழமை) வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
*30.07.2018, திங்கள் :
----இரவு 07.00 மணிக்கு லலிதா ஸகஷ்ரநாமம் மற்றும் தாமிரபரணி ஸகஷ்ரநாமம் பாராயணம்.
----இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது.
*31.07.2018, செவ்வாய் :
----காலை 8.30மணிக்கு ஹோம பூஜை.
----பிற்பகல் 10.30மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகமும் அதை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடக்க இருக்கிறது.
----மாலை 04.00மணியளவில் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து கிரகம் எடுத்து வருதல்.
----மாலை 06.00 மணியளவில் தெரு மறித்து பொங்கல் வைத்தல்.
----இரவு 09.00 மணியளவில்
தாமிரபரணி நதிக்கரையில் இருந்து ஆச்சார பூர்ண கும்பம் எடுத்து வந்து அதன்பின் அருள்தரும் அன்னை ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருவீதி உலா வந்து பக்த பெருமக்களுக்கு அருள்பாளித்தல்.
----அதிகாலை 04.30 மணியளவில் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஆச்சார சாம படையல் தீபாராதனை நடைபெற உள்ளதால்
பக்தகோடிகள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொன்டு அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : அம்பாளின் உற்சவத்தின் பொழுது வாகனங்களை அம்பாள் வீதி உலா வருவதற்க்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவும்.

அருள்மிகு ஸ்ரீ உலகம்மன் வருஷாபிஷேகம்
04/07/2018

அருள்மிகு ஸ்ரீ உலகம்மன் வருஷாபிஷேகம்

27/06/2018

அருள்மிகு அன்னை ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா வரும் ஜூலை மாதம் 1ம் தேதி (01-07-2018- ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30மணிக்கு ஹோம பூஜையுடன் தொடங்கி பிற்பகல் 10.00மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அதன் பின் விமான அபிஷேகமும் அதை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடக்க இருக்கிறது. பின் இரவு 07.35 மணியளவில் அருள்தரும் அன்னை ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் ரிஷப வாகனத்தில் திரு வீதி உலா வந்து பக்த பெருமக்களுக்கு அருள்பாளித்தல்.
பக்தகோடிகள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொன்டு அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : அம்பாளின் உற்சவத்தின் பொழுது வாகனங்களை அம்பாள் வீதி உலா வருவதற்க்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவும்.

17/10/2017
அ/மி ஶ்ரீ புது அம்மன் 10ம் நாள் தசரா அலங்காரம்
17/10/2017

அ/மி ஶ்ரீ புது அம்மன் 10ம் நாள் தசரா அலங்காரம்

Address

Meenakshipuram, Junction
Tirunelveli
627001

Opening Hours

Monday 6:30am - 9am
6pm - 8pm
Tuesday 6am - 10am
6pm - 8:15pm
Wednesday 6:30am - 9am
6pm - 8pm
Thursday 6:30am - 9am
6pm - 8pm
Friday 6am - 10am
6pm - 8:15pm
Saturday 6:30am - 9am
6pm - 8pm
Sunday 6:30am - 9am
6pm - 8pm

Telephone

+919366722132

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஶ்ரீ உலகம்மன் ஶ்ரீ புதுஅம்மன் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category