18/02/2023
உத்சவத்திற்கு வரும் அடியார்களின் வசதிக்கேற்ப ததீயாராதனம் மற்றும் தங்கும் இடங்கள் ஸ்ரீ அழகிய நம்பி உத்சவ ததீயாராதன கமிட்டியில் உள்ளன.
தொடர்புக்கு:
ஸ்ரீ அழகிய நம்பி உத்சவ ததீயாராதன கமிட்டி,
34/27, வடக்கு மாட வீதி,
திருக்குறுங்குடி
9442963440
உத்சவ ததீயாராதன கைங்கர்யத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆஸ்திகர்கள், தங்களால் இயன்ற பொருளுதவியை கீழ்கண்ட வாங்கிக் கணக்கில் அளித்து ரசீதை பெற்றும் கொள்ளுமாறு வேண்டுகிறோம்
ACCOUNT NAME: A GOVINDARAJAN
ACCOUNT NUMBER: 1276101002632
IFSC CODE: CNRB0001276
BRANCH NAME: CANARA BANK, THIRUKURUNGUDI
CONTACT NUMBER: 9442963440