Christian Web Designing

Christian Web Designing Christian Web Designing, Web Hosting, Content Management System, Web Developement for Churches, Chri

01/01/2021

நேர்மை நாயகன் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் புத்தாண்டு 2021 வாழ்த்துச் செய்தி

முக்கிய அறிவிப்புhttps://play.google.com/store/apps/details?id=my.catholic.church.rcகத்தோலிக்க திருச்சபையின் அண்ட்ராய்ட்...
24/11/2020

முக்கிய அறிவிப்பு
https://play.google.com/store/apps/details?id=my.catholic.church.rc

கத்தோலிக்க திருச்சபையின் அண்ட்ராய்ட் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஊரின் ஆலய வரலாற்றினைக் காணலாம்.

இதில் தினசரி கத்தோலிக்க வாசகம், பாடல்கள், ஜெப புத்தகம் செய்திகள் மற்றும் நேரலை விபரங்கள் பெறலாம்.

ஆண்ட்ராய்ட் செயலி : https://bit.ly/3mcXiq1

வாட்சப் : https://bit.ly/2HsnnSy

இந்த செய்தியை உங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ நண்பருக்கு அனுப்பவும். நன்றி

28/12/2019
06/03/2019
29/07/2017

இன்றைய புனிதர் - 29.07.2017

புனித மார்த்தா (St.Martha)

பிறப்பு : பெத்தானியா

இவர் மரியா, லாசர் இவர்களின் உடன்பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார்.

செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம் திருமகன் இயேசு, புனித மார்த்தாவின் வீட்டில் விருந்தினராக தங்கியிருக்கத் திருவுளமானார். அவருடைய வேண்டுதலால் நாங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளில் கிறிஸ்துவைக் கண்டு, அவர்களுக்கு உண்மையுடன் பணிபுரியவும், உமது விண்ணக வீட்டில் எங்களை கொண்டுவந்து சேர்க்கவும் அருள்புரிவீராக. இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

ஹங்கேரி நாட்டு அரசர் லாடிஸ்லவ்ஸ் Ladislaus von Ungarn
பிறப்பு: 1040, ஹங்கேரி
இறப்பு: 29 ஜூலை 1095, நொய்ரா Neutra, ஸ்லோவாக்காய் Slowakei

ஆயர் லூபுஸ் Lupus
பிறப்பு: 383, ட்டூல் Toul, பிரான்சு
இறப்பு: 479, ட்ரோயஸ் Troyes, பிரான்சு

திருத்தந்தை 3 ஆம் உர்பான் Urban II
பிறப்பு: 1035, பிரான்சு
இறப்பு: 29 ஜூலை 1099, உரோம்

FREE WEB HOSTING FOR CHURCH WEBSITES
08/12/2012

FREE WEB HOSTING FOR CHURCH WEBSITES

Our First WebsiteOur Lady of Ransom Church, Kanyakumari, India.
08/12/2012

Our First Website
Our Lady of Ransom Church, Kanyakumari, India.

Address

Tirunelveli
627005

Telephone

9842189171

Alerts

Be the first to know and let us send you an email when Christian Web Designing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christian Web Designing:

Share