TNTJ - IdayanKulam - இடையன்குளம்

  • Home
  • TNTJ - IdayanKulam - இடையன்குளம்

TNTJ - IdayanKulam - இடையன்குளம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ - IdayanKulam - இடையன்குளம், Religious Center, Masjithur Rehman, TNTJ masjid, Muslim Street, Idayankulam, .

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
🚫 நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 🚫
அறிவிப்பு: ஆயிஷா(ரலி)
புகாரி #2697 ~ நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான்

கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. ~

திருக்குர்ஆன் 22:72

24/05/2026

🙎🏻‍♂️ உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி 🙍🏻‍♀️

நாள்: 25.04.26
உரை: ஜாஃபர் சாதிக் ஹசனி, பத்தமடை

அல்ஹம்து லில்லாஹ்...

#தமிழ்பயான் #இதுதான்இஸ்லாம்

24/05/2026
30/04/2026

#ஜும்ஆஉரை 24.04.26

உரை: பிலால், மேலப்பாளையம்
தலைப்பு: " அன்னாரின் ஆட்சி முறை..!"

#ஜும்ஆ #தமிழ்பயான் #இதுதான்இஸ்லாம்

26/04/2026

அன்னாரின் அழகிய முன்மாதிரி செயல்திட்டம்

23/04/2026

#ஜும்ஆஉரை 17.04.26

உரை: புஹாரி தங்கள், மேலப்பாளையம்
தலைப்பு: " அன்னாரின் ஆட்சி முறை..!"

#ஜும்ஆ #தமிழ்பயான் #இதுதான்இஸ்லாம்

23/02/2026

#ஜும்ஆஉரை 13.02.26

உரை: அபூ பக்கர், மேலப்பாளையம்

#ஜும்ஆ #தமிழ்பயான் #இதுதான்இஸ்லாம்

Address

Masjithur Rehman, TNTJ Masjid, Muslim Street, Idayankulam

627502

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ - IdayanKulam - இடையன்குளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to TNTJ - IdayanKulam - இடையன்குளம்:

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share