அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Tirunelveli
  • அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில்
Directions

அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில் அனந்த பத்மநாப சுவாமி நின்ற திருக்கோலம் அனந்த பத்மநாபர் நின்ற திருக்கோலம்

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
10/05/2025

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடும்
15/09/2022

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடும்

கருட சேவை
15/09/2022

கருட சேவை

03/05/2022
 #மார்கழி_1 #ஆண்டாள்_திவ்ய_திருவடிகளே_சரணம்_உடையவாள் #ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா
16/12/2020

#மார்கழி_1
#ஆண்டாள்_திவ்ய_திருவடிகளே_சரணம்_உடையவாள்

#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு இன்று களக்குடி அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத...
05/08/2020

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு இன்று களக்குடி அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில் வைத்து சிறப்பு பூஜை நடை பெற்றது. மேலும் இன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரைக்கும் ராம நாம சங்கீர்தனம் நடை பெற உள்ளது. அனைத்து பக்த கோடி பெருமக்களும் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டு கடவுளின் அருளை பெற அன்போடு அழைக்கிறோம்.
#ஜெய்ஸ்ரீராம்

 #வேண்டுகோள் அன்புள்ளம் கொண்ட  களக்குடி கிராம உறவுகளே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாயகம்  நோக்கி  நகரும் சொந்தங்களே, சு...
16/05/2020

#வேண்டுகோள்
அன்புள்ளம் கொண்ட களக்குடி கிராம உறவுகளே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாயகம் நோக்கி நகரும் சொந்தங்களே, சுயநலமில்லாமல் தங்களை தாங்களே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.உங்கள் நலன் கிராமத்தின் நலன் சொந்த பந்தங்களின் நலன். அனைத்தையும் கருத்தில் கொன்டு செயல்படுங்கள் ஒருவரால் அனைவரும் பாதிக்கபடகூடாது என்று எண்ணத்தில் கொண்டு செயல்படுங்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யபட்டால் அவரின் விலாசத்தையோ புகைபடத்தையோ சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள் அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும். அரசு அறிக்கை விடுவதுபோல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்னிக்கையை மட்டும் பதிவிடவேன்டும். மீறி பதிவிட்டால் அந்த நபர் மாவட்ட காவல் துறையின் தலைமை ஆய்வாளருக்கு பதிவிட்டவரின் மேல் நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்படும்.

இந்த வைரஸ் எனக்கும் வரலாம். உங்களுக்கும் வரலாம் .எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் .அவர் அவர்களுக்கு வரும்போது புகைபடத்தை வெளியிட்டால் மன உளைச்சல் ஏற்படுமோ? அந்த வலிதான் எல்லோருக்கும் .

இந்த தருணத்தில் மருத்துவர்களுக்கும்
செவிலியர்களுக்கும் காவல்துறைக்கும்
தூய்மை பணியாளர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

சிகிச்சை பெற்று கொன்டிருக்கும் அனைவரும் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில் ஆசியோடு விரைவில் குணமடைந்து நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டுகிறோம்.

தணித்திரு!
விழித்திரு!
வீட்டில் இரு !
சுயநலமில்லாமல்
பொதுநலமாய் இரு!

#ஜெய்ஹிந்த்

இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் சார்பாக நமது  #அருள்மிகு_ஸ்ரீ_பூமி_நீளா_தேவி_சமேத_ஸ்ரீ_அனந்த_பத்மநாத_சுவாமி திர...
13/03/2020

இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் சார்பாக நமது #அருள்மிகு_ஸ்ரீ_பூமி_நீளா_தேவி_சமேத_ஸ்ரீ_அனந்த_பத்மநாத_சுவாமி திருக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள விளையாட்டு மைதானம் பராமரித்தல் பணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மணிகளால் சிறப்பாக நடைபெற்றது.
இடம்:
களக்குடி,மானூர் தாலுகா.நெல்லை மாவட்டம்.

நன்றிகள் பல,
#கிருஷ்ணா_நண்பர்கள்...

15/01/2020

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மனமார்ந்த வாழ்த்துகளுடன்

#அனந்த_பத்மநாபன்_கல்வி_மற்றும்_சமூகநல_அறக்கட்டளை

#கிருஷ்ணா_பக்தி_இயக்கம்

#கிருஷ்ணா_நண்பர்கள்

Address

Tirunelveli
627201

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ அனந்தபத்மநாத சுவாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category