Nagal kulam (south)

Nagal kulam (south) iN tHis paGe yOu muSt see the current/upcoming event's photos videos of Nagalkulam Ulvai

08/08/2026

புனித ஆரோக்கிய நாதர் ✝️

50 days to go..புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றம் 2026
03/08/2026

50 days to go..

புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா கொடியேற்றம் 2026

மாதா சப்பரம் இந்த ஆண்டு முதல்..
02/08/2026

மாதா சப்பரம் இந்த ஆண்டு முதல்..

புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழாவிற்கு முன்கூட்டியே டிரெயின் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளுங்கள். இறுதி நேரத்தில் அத...
29/07/2026

புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழாவிற்கு முன்கூட்டியே டிரெயின் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இறுதி நேரத்தில் அதிக விலை கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய நேரிடும்.

ரிட்டர்ன் டிக்கெட்டும் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

முக்கிய அறிவிப்புபுனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா 2026திருவிழா தேதி மாற்றம்வழக்கமாக புரட்டாசி 1 ம் தேதி கொடியேற்றத்துடன...
26/07/2026

முக்கிய அறிவிப்பு

புனித ஆரோக்கிய நாதர் ஆலய திருவிழா 2026

திருவிழா தேதி மாற்றம்

வழக்கமாக புரட்டாசி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு புரட்டாசி 5ம் தேதி (செப்டம்பர் 22) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

செப்டம்பர் 30 - ஒன்பதாம் திருவிழா
அக்டோபர் 1 - பத்தாம் திருவிழா

வெளியூர்களில் வசிக்கும் மக்கள் இதை மனதில் கொண்டு தங்கள் பயணங்களை மேற்கொள்ளவும்.

Address

Tirunelveli
627354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagal kulam (south) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nagal kulam (south):

Shortcuts

Share