CSI Holy Emmanuel Church

CSI Holy Emmanuel Church This is the Official Page of our CSI Holy Emmanuel Church, Thalaiyuthu, Sankarnagar!

இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார். அவ்வாறு எழுதப்பட்ட வேதாகம...
26/06/2014

இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார். அவ்வாறு எழுதப்பட்ட வேதாகமத்தை (பைபிள்) பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள். வேதாகமத்தை வேதவல்லுநர்கள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்துள்ளனர்.
பழைய ஏற்பாட்டின் காலம்: பழைய ஏற்பாட்டில் சிறிதும், பெரிதுமாக 39 புத்தகங்கள் உள்ளன. முதன்முதலாக எழுதப்பட்ட புத்தகம் "யோபு'. இது கி.மு.2150ல் எழுதப்பட்டது. மற்ற 38 புத்தகங்களும் கி.மு.1500 முதல் கி.மு.400 வரை எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை பிரமாணம், தீர்க்கதரிசனம், வேத எழுத்துக்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர்.
மொழி: 39 புத்தகங்களும் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் "அரெமிக்' மொழியில் எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பேசிய மொழி இதுவே.
ஆசிரியர்கள்: ஆமோஸ் போன்று கூலி வேலை செய்பவர் முதல் தாவீது போன்ற அரசர்கள் வரை பல குணங்களுடைய, பல தொழில்களில் ஈடுபட்ட தேவனுடைய பிள்ளைகள் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதினார்கள். பத்து கற்பனைகளை மட்டும் தமது சொந்த விரலினால் கடவுள் எழுதினார். ""ஆண்டவர் வசனம் தந்தார். அதை பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி'' (சங்கீதம் 68:11) என்ற வசனத்தின்படி, 32 வித்தியாசமான மனிதர்கள் ஒரே கருத்தான ""நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே'' (மாற்கு 12:29) என்ற கருத்தை மட்டும் எழுதியுள்ளார்கள்.
புதிய ஏற்பாடு காலம்: புதிய ஏற்பாட்டின் காலம் கி.பி.50 முதல் கி.பி.100 வரை ஆகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குள் 27 புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளது. "யாக்கோபின் நிருபம்' தான் முதலில் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். புதிய ஏற்பாட்டை சுவிஷேசங்கள், நிருபங்கள், தீர்க்க தரிசனங்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர். இயேசு கிறிஸ்து ""அரெமிக்'' மொழியில் பேசினாலும், புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், வைத்தியர், கூடாரத் தொழிலாளி போன்ற பல பணிகளில் ஈடுபட்ட எட்டு (8) வேத அறிஞர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினார்கள். இப்போது எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, அதிக மொழிகளில் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படும் புத்தகம் பரிசுத்த வேதாகமமே ஆகும். வேதாகமத்தை ஆர்வத்துடன் ஆழ்ந்து படித்து ஆண்டவரின் ஆசியைப் பெறுவோமாக!

18/06/2014
17/06/2014

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்
சங்கீதம் 121:7-8

நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.மீகா...
16/06/2014

நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
மீகா 7:7

-The Solemnity of the Most Holy TrinityLectionary: 164Reading 1 ex 34:4b-6, 8-9Early in the morning Moses went up Mount ...
15/06/2014

-The Solemnity of the Most Holy Trinity
Lectionary: 164
Reading 1 ex 34:4b-6, 8-9
Early in the morning Moses went up Mount Sinai
as the LORD had commanded him,
taking along the two stone tablets.

Having come down in a cloud, the LORD stood with Moses there
and proclaimed his name, “LORD.”
Thus the LORD passed before him and cried out,
“The LORD, the LORD, a merciful and gracious God,
slow to anger and rich in kindness and fidelity.”
Moses at once bowed down to the ground in worship.
Then he said, “If I find favor with you, O Lord,
do come along in our company.
This is indeed a stiff-necked people; yet pardon our wickedness and sins,
and receive us as your own.”
Responsorial Psalm DN 3:52, 53, 54, 55, 56
R/ (52b) Glory and praise for ever!
Blessed are you, O Lord, the God of our fathers,
praiseworthy and exalted above all forever;
And blessed is your holy and glorious name,
praiseworthy and exalted above all for all ages.
R/ Glory and praise for ever!
Blessed are you in the temple of your holy glory,
praiseworthy and glorious above all forever.
R/ Glory and praise for ever!
Blessed are you on the throne of your kingdom,
praiseworthy and exalted above all forever.
R/ Glory and praise for ever!
Blessed are you who look into the depths
from your throne upon the cherubim,
praiseworthy and exalted above all forever.
R/ Glory and praise for ever!
Reading 2 2 cor 13:11-13
Brothers and sisters, rejoice.
Mend your ways, encourage one another,
agree with one another, live in peace,
and the God of love and peace will be with you.
Greet one another with a holy kiss.
All the holy ones greet you.

The grace of the Lord Jesus Christ
and the love of God
and the fellowship of the Holy Spirit be with all of you.
Gospel jn 3:16-18
God so loved the world that he gave his only Son,
so that everyone who believes in him might not perish
but might have eternal life.
For God did not send his Son into the world to condemn the world,
but that the world might be saved through him.
Whoever believes in him will not be condemned,
but whoever does not believe has already been condemned,
because he has not believed in the name of the only Son of God.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொ...
15/06/2014

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான், தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
மத்தேயு 06 : 24

14/06/2014

Today, we pray for those lukewarm in their faith

Lord Jesus, today we surrender to You those among us who have a lukewarm relationship with You and Your people. Lord, You said that those who are neither hot nor cold would be spat out. We pray that we really begin to live out our Christian faith with love, passion, freedom and grace. May we also never become blind followers of the blind, but exercise Your wisdom and caution, when facing challenges in our faith walk. Bring Your Spirit alive in us – every day – give us a fresh anointing of Your Holy Spirit. Amen.

Address

Thalaiyuthu
Tirunelveli
627357

Telephone

+917373573738

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Holy Emmanuel Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share