Words Of Lord Jesus

Words Of Lord Jesus "The Church is the one institution that exists for those outside it."

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிச...
25/12/2025

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.
Isaiah 9:6

God bless you 🙏

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.ஏசாயா 7 .14 bBehold, the vi...
24/12/2025

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7 .14 b
Behold, the virgin shall conceive and bear a Son, and shall call His name Immanuel.
Isaiah 7:14 b

God bless you 🙏

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெள...
23/12/2025

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
1யோவான் 4:9
In this the love of God was manifested toward us, that God has sent His only begotten Son into the world, that we might live through Him.
I John 4:9

God bless you 🙏

தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.சங்கீதம் 48:9God bless you 🙏                ...
21/12/2025

தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
சங்கீதம் 48:9
God bless you 🙏

தேவன் எனக்குச் சகாயர்.சங்கீதம் 54:4God bless you 🙏
20/12/2025

தேவன் எனக்குச் சகாயர்.
சங்கீதம் 54:4
God bless you 🙏

தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.சங்கீதம் 54:2God bless you 🙏                  ...
19/12/2025

தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
சங்கீதம் 54:2
God bless you 🙏

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.லூக்கா  1:45God bless you 🙏        ...
18/12/2025

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
லூக்கா 1:45
God bless you 🙏

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.லூக்கா  1:49God bless you 🙏               ...
17/12/2025

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
லூக்கா 1:49
God bless you 🙏

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.லூக்கா 1:46God bless you 🙏
16/12/2025

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
லூக்கா 1:46
God bless you 🙏

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.லூக்கா 1:14God bless you 🙏
15/12/2025

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
லூக்கா 1:14
God bless you 🙏

கர்த்தருடைய வேதம் தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.சங்கீதம் 19:10More to be d...
14/12/2025

கர்த்தருடைய வேதம் தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
சங்கீதம் 19:10
More to be desired is the Lord’s Word than gold, yea, than much fine gold: sweeter also than honey and the honeycomb.
Psalms 19:10

God bless you 🙏

Address

Madurai Road
Tirunelveli
627357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Words Of Lord Jesus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category