13/04/2023
பிரம்மச்சரியம் படிநிலைகள்.
உச்சம் தொடாத பிரம்மச்சாரி,
விந்து விரயம் செய்யா பிரம்மச்சாரி - பல சித்தர்கள் மற்றும் யோக மார்க்கம்,
இல்லற ஒழுக்க பிரம்மச்சரி - இராமர்,
பகலில் மட்டும் பிரம்மச்சாரி - பல முனிவர் மற்றும் சில ஜாதியினர்,
தீவிர பிரம்மச்சாரி - விதுரர்,
மஹா பிரம்மச்சாரி - ஆஞ்சநேயர் மற்றும் பீஷ்மர் .
இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையை கடைபிடிக்கலாம். பல சித்தர்கள் இல்லற ஒழுக்க மற்றும் விந்து விரயம் செய்யா பிரம்மச்சாரியாகவும் வாழ்ந்து உள்ளனர்.