சிவஞானத்தின் வாசல்

சிவஞானத்தின் வாசல் இல்லறத்தோடு எளிமையாக ஆன்மீக, மந்திர, தியான தவ பயிற்சி பெறவும் இறைஞானம் எனும் சிவ ஞானத்தை பெறும் இடம்

13/01/2026

சிவஞானத்தின் வாசல் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தை நிருநாள் வாழ்துக்கள்!!
வளமும் நலமும் சூழ்கவே!!

13/12/2025

சிவஞானத்தின் வாசல் அன்பர்களுக்கு சிவசக்தி வணக்கங்கள்!! இந்திய சுதந்திரம் பெறுகிற அந்த நிமிடங்கள் சைவ சமயத்தின் ஓங்கிய உயர் புகழோடும் பெருமையோடும் தமிழின் அழகிய ஆன்மீக ஓதுவாரின் குரலோடும் பிறந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிமைக்குரியது...

வாழ்க பாரதம்!! வளர்க சைவ நீதி!!
ஓம் சிவ சிவ ஓம்

10/11/2025

குருவருள் என்பது நீங்கள் திட்டமிட்டதை நிறைவேற்றுவதல்ல
வாழ்க்கை உங்களுக்காக திட்டமிட்டிருப்பதை நிறைவேற்றுவது.

- காகபுஜண்டர்

06/10/2025

மாயாவே, கேசவா, மதுசூதனா, ராமா, பரந்தாமா, பரமதயாளா!!....

அனைவருக்கும் அனைத்து வளமும், நலமும் பெறுக செய்வாய் ஸ்ரீமதே லக்ஷ்மி நாராயணா!! ....

ஓம் ஹரி ஹரி ஓம்..

உகோர் அனைவருக்கும் அனைத்துயிர்களுக்கும் நலம் தருவாய் குகனே!! திருஆலவாயனின் அழகனே!! ஆறுமுகசுவாமியே!! வேலும் மயிலும் துணை....
01/05/2025

உகோர் அனைவருக்கும் அனைத்துயிர்களுக்கும் நலம் தருவாய் குகனே!! திருஆலவாயனின் அழகனே!! ஆறுமுகசுவாமியே!!

வேலும் மயிலும் துணை...

ஓம் சிவ சிவ ஓம்

16/12/2024

அன்புமயமான வாசகர்கள் அனைவருக்கும் சிவ வணக்கம்!!

இன்று எனது 42வது பிறவித் திருநாள்!! இந்நாளில் அன்னை தந்தையோடு ஆதி குரு அகத்தீசரும், குல தெய்வமும், முப்பெரும் தேவியரும், மும்மூர்த்திகளும், குருவின் குரு முருகப்பெருமானும், பஞ்ச பூதமும், நவ கிரகங்களும், அஷ்ட திக்கு காவலர்களும், பாலகர்களும் ஆசிகள் தந்து வாழ்த்தட்டும்..

உங்கள் கருணையுள்ளங்களின் வாழ்த்துகளோடு பிறவி பயனை பெற்று இல்லறத்தில் நல்லறமும், ஆன்மீக உளவியல் வழிகாட்டியாக ஆன்ம சாதனைகளும் வெற்றி பெற்று வாழ்ந்து வாழ்விக்க பிரபஞ்ச சக்தி பேரருள் புரியட்டும்..

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் அகத்தீசாய நம

வேதத்தின் வித்தகன், வினைகளை களைபவன், ஓங்கார ரூபன், மூத்தவன், மூலவன், முழுமுதற் இறைவன், மூல ஆதவன், உயிர்களுக்கெல்லாம் முன...
07/09/2024

வேதத்தின் வித்தகன், வினைகளை களைபவன், ஓங்கார ரூபன், மூத்தவன், மூலவன், முழுமுதற் இறைவன், மூல ஆதவன், உயிர்களுக்கெல்லாம் முன்னானவன், உலகத்தை காக்கும் இரட்சகன், பிரணவன், பின்னானவன், வேழவன், வேலனின் சோதரன், விநாயகன், ஆவணியில் அவதரித்த அற்புதன், ஈசனின் நேசன், உமையவளின் மைந்தன், சதுர்த்தியில் சஞ்சரித்தவன், இந்து இளம் பிறை வயிற்றினன்,
தூ மணியன், தயாதரனே தாள் பற்றினேன்...🙏

பிறவியில் பெரு வாழ்வையும்...
பிறவியில்லா பெருவாழ்வையும்... அள்ளித்தா...
அருளை தா...

*விநாயகர் வழிபாட்டுக்கு உரிய நல்ல நேரம்.*
காலை10.35 am to 12 மணி வரை
மாலை 3.05 மணி 5.39 வரை.

ஓம் கணேசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஒம் சிவ சக்தி சிவ ஓம்

Address

Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவஞானத்தின் வாசல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share