Kannankarakudi, Sastharkovil

Kannankarakudi, Sastharkovil 500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பூர்ண ?

500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் திருமயம் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள பிற தெய்வங்கள், அடைகலம்காதர், பாலையடி விநாயகர், அகோர வீரபத்ரர், பண்ணிவீரப்பர், மூலைமலையாண்டி, பைரவர் மற்றும் யானைகள், குதிரைகள், பூதங்கள் அழகாக வடிவமைகப்படுள்ளன. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம் சிறப்புமிக்கது.

09/11/2022
15/10/2022

#திருமயம் #மலைக்கோட்டை #புதுக்கோட்டை #புதுக்கோட்டைமாவட்டம் #புதுக்கோட்டைநம்மஊரு💙 #தொல்லியல்சொர்க்கம் #புதைபொருள்நகரம் #புதுக்கோட்டைஎங்கஊரு

Address

Kannankarakudi Thirumayam
Tirumayam
622505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kannankarakudi, Sastharkovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kannankarakudi, Sastharkovil:

Share

Category