Arulmiku SRI Nallandavar

Arulmiku SRI Nallandavar all are welcome.....

14/07/2026
மணப்பாறை நமது குலதெய்வம் திருக்கோவில் மாபெரும் ஆடி பெருந்திருவிழா 17.07.2026 ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை காலை 09.00 மண...
14/07/2026

மணப்பாறை நமது குலதெய்வம் திருக்கோவில் மாபெரும் ஆடி பெருந்திருவிழா 17.07.2026 ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில் இருந்து 501 பால்குடம் புறப்பாடு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை மாலை 06.45 மணிக்கு பரிவார சுவாமிகள் சிறப்பு பூஜை மான்பூண்டி நல்லாண்டவர் தேரில் உட்புறப்பாடு நடைபெறும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் வருக குலதெய்வம் அருள்பெறுக பால்குடம் எடுக்கும் அன்பர்கள் திருக்கோவில் வந்து காப்புக்கட்டிக் கொள்ளலாம்

02/07/2026

ராஜகோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. வருகை புரிந்து அய்யா அருள் பெற்ற பக்த கோடிகள் அனைவருக்கும் நன்றி.....

அனைவரும் வருக அய்யா அருள் பெறுக ஓம் மாமுண்டி நல்லாண்டவரய நமக....
15/06/2026

அனைவரும் வருக அய்யா அருள் பெறுக ஓம் மாமுண்டி நல்லாண்டவரய நமக....

அனைவரும் வருகஅய்யா அருள் பெறுக...
11/05/2026

அனைவரும் வருக
அய்யா அருள் பெறுக...

Address

Tiruchirappalli
621306

Telephone

+917418444116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmiku SRI Nallandavar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category