22/10/2026
💥Meena Vaishnavi Devi Tours ன்
ஆன்மீக யாத்திரை ஆன்மீகத்துடன் நட்பு YouTube Channel ல் 1200 ஆலயங்களை பதிவிட்ட நாமக்கல் நவநீதனிடம் இணைந்து ஆலய யாத்திரை பயணிப்போம் 💥
நாள்: 12.12.2026 சனிக்கிழமை
(ஒரு நாள் யாத்திரை)
புறப்படும் இடம்:
திருச்சி ரயில் நிலையம் நேரம்: 06.00 am
திரும்பும் நேரம்: இரவு 9.30 மணி
தரிசனம் செய்யும் இடங்கள்
🪷 திருவலஞ்சுழி கற்பகநாதர் கோயில் (இந்திரன் பிரதிஷ்டை செய்த கடல் நுரை விநாயகரை வழிபட இழந்த பதவியை மீண்டும் பெறலாம்)
🪷 பழையாறை சோமநாதர் கோயில் (சந்திர தோஷம் நிவர்த்தி தலம்)
🪷 நாதன் கோயில் நந்திபுர விண்ணகரம் (நந்தி பகவான் வழிபட்ட திவ்ய தேசம் மகாலட்சுமி பெருமாள் மார்பில் இடம் பெற வழிபட்ட தலம்)
🪷 கீழகொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் (அவிட்டம் நட்சத்திர தலம், கோரக்கர் சித்தர் வழிபட்ட தலம்)
🪷 வலங்கைமான் பாதைகட்டி மாரியம்மன் (ஆயுள் விருத்தி தலம்)
🪷 ஓகை கைலாசநாதர் கோயில் (கைலாயம் தலத்தை தரிசனம் செய்த பலன் தரும் தலம்)
🪷 திருவாரூர் துவாய்நாதர் கோயில் (சுந்தரர் கண் பார்வை பெற்ற தலம் கண் பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்)
🪷 திருவாரூர் தியாகராஜர் கோயில் (சர்வ தோஷ நிவர்த்தி தலம் மாலை நேரத்தில் சாயரட்ச பூஜை தரிசனம் பார்த்து இறை அருளோடு பத்திரமாக திருச்சி திரும்புதல்)
பயண கட்டணம்: Rs.2250
கட்டணத்தில் அடங்குபவை:
சுற்றி பார்க்க குளிர்சாதன வேன் வசதி, காலை உணவு, மினரல் வாட்டர், மதியம் உணவு மாலை: காபி / டீ Snacks குங்கிலியம்
திரும்பும் நேரம்: இரவு 9.30 மணி
திருச்சி ரயில் நிலையம் மற்றும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படும். இறுதியில் திருவானைக்காவல் மற்றும் திருவரங்கம் போன்ற பகுதிகளில் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு:
1.பக்தர்கள் ஆலயத்தை தரிசனம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப (மழை வெள்ளம், ஊர்வலம் மற்றும் எதிர் பாராத நிகழ்வுகள் ஆலயத்திற்கு அருகில் நிகழும் போது) ஆலயத்தோட தரிசனத்தின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கவோ கூட்டவோ அல்லது குறைக்கவும் நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு.
2.பணம் கட்டிய பிறகு கலந்து கொள்ள முடியாதவர்கள். வேறு நபரை மாற்றி அனுப்பலாமேயன்றி எக்காரணம் கொண்டும் கட்டிய பணம் திரும்ப பெற இயலாது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 7994347966
Gpay Number: 9655896987
தமிழ் @