ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி

  • Home
  • India
  • Tiruchirappalli
  • ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி

ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி, Religious organisation, Akilandeshwari nagar, (near by Nest school), Lalgudi, Tiruchirappalli.

05/10/2017
Jai hind
14/08/2017

Jai hind

02/05/2017

அனைவரும் தினமும் காலை 07-30க்கு மாலைமுரசு தொலைக்காட்சியில் நமது ஜோதிஷ வித்யாபீட நிறுவனர் குருஜி ஆர்.ராஜேஷ்கண்ணா அவர்கள் வழங்கும் தின ராசிபலன் நிகழ்ச்சியை பார்த்து பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்துங்கள்.

பஞ்சாங்கம்                                            பங்குனி ~ 10  (23.3.17 ) வியாழன் கிழமை வருடம் ~ துர்முகி {துர்முகி...
23/03/2017

பஞ்சாங்கம் பங்குனி ~ 10 (23.3.17 ) வியாழன் கிழமை
வருடம் ~ துர்முகி {துர்முகி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது
மாதம்~ மீன மாஸம் { பங்குனி மாதம்}
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
திதி ~ 11.30 amவரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ {குரு வாஸரம் }வியாழன்
நட்சத்திரம் ~ 1.54 pm வரை உத்திராடம் பின் திருவோணம்
யோகம் ~ சிவம்
அமிர்தாதி யோகம் ~ சுபயோகம்
கரணம் ~ பத்ரம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & 5 ~ 6pm
ராகு காலம்~ மதியம் 1.30~3
எமகண்டம் ~ காலை
6 ~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~ 6.20 am
சந்திராஷ்டமம் ~ மிதுனம்
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ நல்லெண்ணெய்

19/03/2017
எங்கள் ஊரின் கரக திருவிழா
07/03/2017

எங்கள் ஊரின் கரக திருவிழா

குருவே சரணம்
26/02/2017

குருவே சரணம்

Address

Akilandeshwari Nagar, (near By Nest School), Lalgudi
Tiruchirappalli
621601

Telephone

+919944571160

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ வேலவன் ஜோதிட நிலையம் ,இலால்குடி:

Share