Trichy Rockfort Temple Details

Trichy Rockfort Temple Details Temple Festivel Details
(213)

25/04/2026

வேறு எங்கும் காண முடியாத திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் சிவபெருமான் (தாயுமான சுவாமி) தாயாக வந்து மருத்துவம் செய்யும் ஐதீகம் LIVE 🔴 1

தாயுமான சுவாமி பெண்க்கு மருத்துவம் செய்யும் ஐதீகம் படங்கள்
25/04/2026

தாயுமான சுவாமி பெண்க்கு மருத்துவம் செய்யும் ஐதீகம் படங்கள்

25/04/2026

தாயுமான சுவாமி மருத்துவம் பார்க்க செல்லுதல்

24/04/2026
🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸நான்காம் திருநாள் 24.04.2026 தேர் மூர்த்தக்கால் நடப்பட்டது மற்றும் பிள்ளையார்~~வெள்ளி மூஷ...
24/04/2026

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸

நான்காம் திருநாள் 24.04.2026 தேர் மூர்த்தக்கால் நடப்பட்டது மற்றும்

பிள்ளையார்~~வெள்ளி மூஷிக வாகனம்

முத்துக்குமாரசுவாமி~~ தங்க மயில் வாகனம்

சுவாமி~~ கைலாச பர்வத வாகனம்

அம்பாள்~~ அன்ன வாகனம்

சண்டிகேஸ்வரர்~~ கேடயம்* புறப்பாடு.

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸மூன்றாம் திருநாள் 23.04.2026 தேர் மூர்த்தக்கால் நடப்பட்டது மற்றும் பிள்ளையார்~~*வெள்ளி மூ...
24/04/2026

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸

மூன்றாம் திருநாள் 23.04.2026 தேர் மூர்த்தக்கால் நடப்பட்டது மற்றும்

பிள்ளையார்~~*வெள்ளி மூஷிக வாகனம்*

முத்துக்குமாரசுவாமி~~ *தங்க மயில் வாகனம்*

சுவாமி~~ *பூத வாகனம்*

அம்பாள்~~ *கமல வாகனம்*

சண்டிகேஸ்வரர்~~ *கேடயம்* புறப்பாடு.

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸இரண்டாம் திருநாள் 22.04.2026 இன்று மாலை பிள்ளையார்~~வெள்ளி மூஷிக  வாகனம்முத்துக்குமாரசுவா...
24/04/2026

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸

இரண்டாம் திருநாள் 22.04.2026 இன்று மாலை

பிள்ளையார்~~வெள்ளி மூஷிக வாகனம்

முத்துக்குமாரசுவாமி~~ தங்க மயில் வாகனம்

சுவாமி~~ கற்பக விருட்சம் வாகனம்

அம்பாள்~~ கிளி வாகனம்

சண்டிகேஸ்வரர்~~ கேடயம் புறப்பாடு.

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸 21.04.2026 இன்று மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை பிரம்மோற்சவம் பெர...
21/04/2026

🌸சிராப்பள்ளி சித்திரை பெருவிழா🌸

21.04.2026 இன்று மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை பிரம்மோற்சவம் பெருவிழா.

சிராப்பள்ளி சித்திரை பெருவிழா  20.04.2026 மாலை சித்திரை வளர்பிறை சதுர்த்தி புறப்பாடு மற்றும் அதனை தொடர்ந்து அனுக்ஞை விக்...
20/04/2026

சிராப்பள்ளி சித்திரை பெருவிழா

20.04.2026 மாலை சித்திரை வளர்பிறை சதுர்த்தி புறப்பாடு மற்றும் அதனை தொடர்ந்து அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி நடைபெறும்.

Address

Trichy Rock Fort Temple
Tiruchirappalli
620002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Rockfort Temple Details posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Trichy Rockfort Temple Details:

Share

Category