Sri Akilandeswari Siddhar Peedam

Sri Akilandeswari Siddhar Peedam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Akilandeswari Siddhar Peedam, Hindu temple, Kumaran Nagar, Tiruchirappalli.

தேனீக்களின் கடவுள்!
24/05/2020

தேனீக்களின் கடவுள்!

17/11/2018
திருமண தடையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை மற்றும்  மணப்பெண்ணால் மட்டுமே செய்ய வேண்டிய கார்யம்  !!!
17/11/2018

திருமண தடையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணால் மட்டுமே செய்ய வேண்டிய கார்யம் !!!

Hindu temple

17/11/2018

திருச்சி : திருமணத் தடையால் மனம் வேதனைப்பட்டு கவலையடைந்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஒரே மாதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

திருமணம் நடக்காமல் தடைகள் மேல் தடைகளால் வேதனையோடு இங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அந்த தடையை சித்தர்கள் அருளால் ஒரே மாதத்தில் போக்குகிறார் திருச்சி ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இதனால் கவலைகள் ஒழிந்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

இளம் வயதிலேயே திருமணம் நடக்காமல் உற்றார், உறவினர்களின் கேலி பேச்சுக்கு ஆளாகி வந்த இளம் பெண்கள் மகிழ்ச்சியான மாங்கல்யம் ஏற்பட இருந்த தடை ஒரே மாதத்தில் நீங்கி திருமணம் நடப்பதால் சந்தோஷம் அடைகின்றனர்.

திருமணம் என்பது சரியான நேரத்தில் அமைந்து விடவேண்டும். தள்ளி போய் விட்டால் உறவினர்களின் கேலிப்பேச்சுக்கு உள்ளாகும் நிலைதான். திருமணத் தடைகள் அனைத்தையும் ஒரே மாதத்தில் சித்தர்கள் அருளால் போக்கி மகிழ்ச்சி ஏற்பட செய்கிறார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

சரியான வயதில் திருமணம் நடைபெறாமல் உறவினர்கள் மத்தியில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திருமணத் தடையை நீக்குகிறார் திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். பிறர் போல் அனைத்திற்கும் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறுவதில்லை. பரிகாரம் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே கூறுகிறார்.

நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து ஒரே மாதத்தில் தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் திருச்சி ஓம் பரமானந்த பாபாஜி சுவாமி.

திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் ஒரே மாதத்தில் அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008 யாகம் செய்துள்ளார்.

இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

தொடர்புக்கு : 74490 12379 , 77081 24727.

17/11/2018

திருமணத்தடையால் கவலைப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் ஒரே மாதத்தில் தடைகள் நீங்குவதால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !!

Address

Kumaran Nagar
Tiruchirappalli
620018

Alerts

Be the first to know and let us send you an email when Sri Akilandeswari Siddhar Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Akilandeswari Siddhar Peedam:

Share

Category