அரியூர் திருவேஸ்வரமுடையார் - சிவன் கோவில்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • அரியூர் திருவேஸ்வரமுடையார் - சிவன் கோவில்

அரியூர் திருவேஸ்வரமுடையார் - சிவன் கோவில் It's located in Ariyur village in Trichirappalli district

19/04/2026

அரியூர்
ஸ்ரீதில்லைநாயகிசமேத
ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயஸ்ரீருத்ராபிஷேகம் மற்றும்
ஸ்ரீசப்பாணிகருப்புஸ்வாமிஆலயஸ்ரீசெல்லாத்தம்மன்
சண்டிஹோமவிபரம்

சிவாலயத்தில் சித்திரை26 9/5/2026சனிக்கிழமை
(அக்னிநட்சத்தில்
ஏகாதசருத்ராபிஷேகம்
செய்வது சிறப்பு)
நேரம்காலை 8மணிக்கு
விநாயகர்பூஜையுடன் பூஜைகள் ஆரம்பம்
நிறைவு நேரம் பெறுமான்திருவருள்)

சண்டிஹோமம்
முதல்காலம்பூஜை
9/5/26 சனிக்கிழமை
மாலை 6மணிமுதல்
இரவு9.30மணிவரை விநாயகர்பூஜைபுண்யாகம் மாத்ருகாபூஜை
மண்டபலிவிதானம் ஸ்ரீதுர்காலெஷ்மிசரஸ்வதி
ஆவாஹணம்
நவாக்க்ஷரிஹோமம் 64யோகினி64பைரவர்
பலிபூஜை பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாதம்வழங்குதல்
-----------------------------------------------
சித்திரை27(10/5/2026)
ஞாயிற்றுக்கிழமை காலை
8-30மணிமுதல்
விநாயகர்பூஜை மற்றும் கோபூஜையுடன்
தேவீமஹாத்மிக
அத்யாய
ஹோமம்ஆரம்பம் கன்யாபூஜை ப்ரும்மச்சாரிபூஜை தம்பதிபூஜை மஹாபூர்ணாஹுதி மூலஸ்தானம் மற்றும் உற்சவமூர்த்தி (செல்லாத்தம்மன்,பெரியகருப்பு மதுரைவீரன்)சிறப்பு
மஹாஅபிஷேகம் நிறைவுநேரம் அம்பாள்திருவருள் தீபாராதனைஅன்னதானம்
அனைவரும் வருகஇறைஅருள்பெறுக

Ariyur Thiruvizha 2026 1st Day..!
08/04/2026

Ariyur Thiruvizha 2026 1st Day..!

Address

North Street, Ariyur
Tiruchirappalli
621702

Telephone

+919500930082

Website

Alerts

Be the first to know and let us send you an email when அரியூர் திருவேஸ்வரமுடையார் - சிவன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share