Devasthanam Pettavaithalai

Devasthanam Pettavaithalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Devasthanam Pettavaithalai, Hindu temple, Trichy to Karur Highway, Tiruchirappalli.

பெட்டவாய்த்தலை(பழைய பெயர் திருப்போர்ப்புறம்), திருச்சி மாவட்டம்


வரலாறு:

இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது.

போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வ

ூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னன் சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புறம்(பெட்டவாய்த்தலை) என்னும் ஊரில் போரிட்டபோது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச்(குடவாசல்) சிறையில் கிடந்து, தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8766 ஆகும். இவர்களில் பெண்கள் 4402 பேரும் ஆண்கள் 4364 பேரும் உள்ளனர்.


திருச்சி மாவட்டம் திருச்சி- கருர் தேசிய நெடுஞ்சாலையில்,காவிரி கரையில் 75% விவசாய நிலத்தையும் ,3% நீர் 22% குடியிருப்பு பகுதியை கொன்ட டெல்டா பகுதி தான் பெட்டவாய்த்தலை..

முதலமைச்சாரல் சுத்தமான ஊர் என்று 2016ம் ஆண்டு விருது வழங்க்கப்பட்டது.

10/09/2017

Kulithalai Town

15/07/2017

திருவண்ணாமலையில் உள்ள கனராவங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

30/05/2017

அந்தநல்லூர் ஒன்றியம்முழுவதும் உய்யகொண்டான் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை சர்வே செய்து தூர்வார வேண்டும்;
பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பை உடனடியாக வழங்கவேண்டும்; பெட்டவாய்த்தலை சிவன் கோயில் நிலத்தில் குடியிருக்கும் விவசாயிகளுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

15/05/2017

Coming soon app..

Address

Trichy To Karur Highway
Tiruchirappalli
639112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devasthanam Pettavaithalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category