10/09/2024
*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76) காலமானார்*
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.
ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நல சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்!