New Life Church - Trichy

New Life Church - Trichy New Life Church - We prepare current & next generation for the big battle against satan.

Our motive as a New Life Family is too make all peoples to stand as a true testimony for our true god as we all stand now as a family...

Verse for the day 20/03/2025அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் ப...
20/03/2025

Verse for the day 20/03/2025

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
எபிரெயர் 13:16

And do not forget to do good and to share with others, for with such sacrifices God is pleased.
Hebrews 13:16

God bless you!

Verse for the day 19/03/2025இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்...
19/03/2025

Verse for the day 19/03/2025

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:20

Here I am! I stand at the door and knock. If anyone hears my voice and opens the door, I will come in and eat with that person, and they with me.
Revelation 3:20

God bless you!

Verse for the day 17/03/2025அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி,யூதா 1:22Be merc...
17/03/2025

Verse for the day 17/03/2025

அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி,
யூதா 1:22

Be merciful to those who doubt;
Jude 1:22

God bless you!

Verse for the day 16/03/2025கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படி...
16/03/2025

Verse for the day 16/03/2025

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
சங்கீதம் 27:4

One thing I ask from the Lord, this only do I seek:
that I may dwell in the house of the Lord all the days of my life, to gaze on the beauty of the Lord and to seek him in his temple.
Psalm 27:4

God bless you!

Verse for the day 15/03/2025ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.லூக்கா ...
15/03/2025

Verse for the day 15/03/2025

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
லூக்கா 6:36

Be merciful, just as your Father is merciful.
Luke 6:36

God bless you!

Verse for the day 14/03/2025உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒ...
14/03/2025

Verse for the day 14/03/2025

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
யாக்கோபு 1:5

If any of you lacks wisdom, you should ask God, who gives generously to all without finding fault, and it will be given to you.
James 1:5

God bless you!

Verse for the day 07/03/2025நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்...
07/03/2025

Verse for the day 07/03/2025

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
பிலிப்பியர் 4:9

Whatever you have learned or received or heard from me, or seen in me—put it into practice. And the God of peace will be with you.
Philippians 4:9

God bless you!

Verse for the day 04/03/2025இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.எபிரெயர் 13:8Jesus Christ is the...
04/03/2025

Verse for the day 04/03/2025

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரெயர் 13:8

Jesus Christ is the same yesterday and today and forever.
Hebrews 13:8

God bless you!

Verse for the day 25/02/2025ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பா...
25/02/2025

Verse for the day 25/02/2025

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள் 19:17

Whoever is kind to the poor lends to the Lord, and he will reward them for what they have done.
Proverbs 19:17

God bless you!

Verse for the day 24/02/2025உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையில...
24/02/2025

Verse for the day 24/02/2025

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
கலாத்தியர் 5:14

For the entire law is fulfilled in keeping this one command: “Love your neighbor as yourself.”
Galatians 5:14

God bless you!

Verse for the day 22/02/2025தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.சங்கீதம் 34:14Turn fr...
22/02/2025

Verse for the day 22/02/2025

தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
சங்கீதம் 34:14

Turn from evil and do good;
seek peace and pursue it.
Psalm 34:14

God bless you!

Verse for the day 21/02/2025அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் ...
21/02/2025

Verse for the day 21/02/2025

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:7

And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus.
Philippians 4:7

God bless you!

Address

Old Palpannai Bus Stop, Tanjore Road
Tiruchirappalli
620010

Telephone

+918248151814

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Life Church - Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to New Life Church - Trichy:

Share