Nedungur Balamurugan Srimath Pamban Swamigal Temple

Nedungur Balamurugan Srimath Pamban Swamigal Temple பாலமுருகன், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் ஆலயம் நெடுங்கூர்

07/04/2026

2/4/2026 மாலை 7மணி அளவில் கொடி இறக்கம் நடைபெற்றது...

45 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா 23.03.2026 அன்று இனிதே துவங்கிற்று.
07/04/2026

45 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா 23.03.2026 அன்று இனிதே துவங்கிற்று.

2 -04-2025 புதன்கிழமை 44ஆம் ஆண்டு பங்குனி உத்திர கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள். #முருகா  #முருகன் #முருகாசரணம்குருவேசரணம்
03/04/2025

2 -04-2025 புதன்கிழமை 44ஆம் ஆண்டு பங்குனி உத்திர கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள்.

#முருகா
#முருகன்
#முருகாசரணம்குருவேசரணம்

கார்த்திகை மாத கிருத்திகை முனிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம...
14/12/2024

கார்த்திகை மாத கிருத்திகை முனிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 விளக்குகள் ஏற்றப்பட்டது.
14/12/2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 விளக்குகள் ஏற்றப்பட்டது.

விஜயதசமி அலங்காரம்.
13/10/2024

விஜயதசமி அலங்காரம்.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் சரஸ்வதி தேவியின் அருள் பெற வேண்டுகிறோம...
11/10/2024

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் சரஸ்வதி தேவியின் அருள் பெற வேண்டுகிறோம்.

 #முருகன்அலங்காரம்
06/09/2024

#முருகன்அலங்காரம்

 #முருகாசரணம்குருவேசரணம்
05/09/2024

#முருகாசரணம்குருவேசரணம்

 #முருகாசரணம்
04/09/2024

#முருகாசரணம்

தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கான சிறப்பு அபிஷேகம், விபூதி அலங்காரம் , அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது....
26/01/2024

தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கான சிறப்பு அபிஷேகம், விபூதி அலங்காரம் , அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் அருள் பெற்று மகிழ்ந்தனர். அனைவருக்கும் குகன் அருள் புரியட்டும்.

முருகா சரணம் குருவே சரணம்🙏🏻



#முருகாசரணம்குருவேசரணம்

Address

Nedungur Main Road
Tiruchirappalli
621105

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Telephone

+919865248112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nedungur Balamurugan Srimath Pamban Swamigal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nedungur Balamurugan Srimath Pamban Swamigal Temple:

Share

Category