Bless Trichy

Bless Trichy Praying for the Nations

26/10/2024
23/10/2024
14/04/2024

நீங்கள் எப்படி?

காலையில் பூத்து மாலையில் மடிந்து போகும் பூவுக்கும் புல்லுக்கும் ஒப்பாய் இருந்த என்னை, அந்தகார இருளிலும் பாவத்தின் உளையான சேற்றிலும் வீழ்ந்து கிடந்த என்னை, மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனின் அதிகாரத்தில் இருந்த என்னை விடுவித்து, மன்னித்து சமத்துவமாக அவரது வலது பாரிசத்தில் வீற்றிருக்க வைப்பேன் என்று சொன்ன இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் சமாதானத்திலும், நிம்மதியிலும் நித்தியத்தின் நிச்சயதத்திலும் வாழ்ந்து வருகின்ற நான்
இந்த சூழ்நிலையில் என்னை ஆளும்படி சமத்துவத்தை சரியாய் கொடுத்து, சக மனிதனை மதித்து, உன்னை நேசிப்பது போல் பிறனையும் நேசி என்ற அடிப்படையில் ஒரு நல்ல தலைவனை உருவாக்கும் அல்லது தேர்வு செய்யும் காலத்தில் உள்ளோன்.

நீங்கள் எப்படி?
சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

19/03/2024

பேஸ்புக் நண்பர்களுக்கு ஓர் ஆலோசனையும் அறிவிப்பும்

எனது பெயரிலோ அல்லது வேறு யாருடைய பேரிலோ ஏற்கனவே உங்களுடன் நண்பராக இருக்கும் எங்களுடைய பெயரில் மீண்டும் நண்பருக்கான அழைப்பு கொடுக்கும் பொழுது அதற்கு உள்ளாக சென்று படங்கள் அப்லோடு செய்துள்ள தேதியையும் இப்போது புதிதாய் உருவாக்கப்பட்ட புதிய கணக்கு தேதியையும் மற்றும் நாங்கள் இன்னும் உங்கள் நட்புல தான் இருக்கின்றோமா என்பதையும் உறுதி செய்துவிட்டு பின்பு புதிதாய் கொடுக்கப்பட்டதை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள். காரணம் பணம் பறிக்கும் கும்பல் இப்படிப்பட்ட செயல்களை பலருடைய பெயர்களில் செய்வதால் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காரியங்களை அதிகமாய் ஆராய்ந்து கவனமாய் இருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரை எனது பெயரில் 6 போலி அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பேஸ்புக் நண்பர்
பாஸ்டர் டேனியல் தனபால்

14/03/2024

நண்பர்களே என்னுடைய facebook ID பெயரில் போலி account உள்ளது ஆகவே பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. புரிந்தமைக்கு நன்றி.
Dear Friends In my facebook id fake account created by someone. so don't pay any money. I never ask anyone for money. Thanks for understanding.

JESUS LOVES YOU
05/02/2024

JESUS LOVES YOU

https://youtu.be/4_J-a7HPGIw
27/01/2024

https://youtu.be/4_J-a7HPGIw

ETERNAL LIFE AG CHURCH WELCOMES YOU (A Church that equip & empower and leads you in to Eternal Life)நித்திய ஜீவன் ஏ ஜி சபை உங்களை அன்புடன் வரவேற்கிறது. Our C...

Address

God's Park 4th Cross, Srinivasanagar 5th Main Road
Tiruchirappalli
620017

Telephone

+919443777225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bless Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share