11/06/2023
இரண்டாம் ஆண்டு
ஸ்ரீ ஜெகந்நாத்
ரதயாத்திரை
•சனிக்கிழமை, 24 ஜூன் 2023
இடம்: கலைஞர் அறிவாலயம், திருச்சி
நேரம்: மாலை 4 மணி
ரதம் செல்லும் வழி கலைஞர் அறிவாலயம் - அண்ணா சிலை தெப்பக்குளம் - கரூர் பைபாஸ் பாலம் ரோடு - கலைஞர் அறிவாலயம்
* உள்ளூர் அதிகாரிகளின் அனுமதிகளுக்கு உட்பட்டது
அரிய பெரும் பாக்கியத்தை பெற
ஸ்ரீ ஜெகந்நாதர் ரதத்தை வடம் பிடிக்க, ரதத்தின் முன் ஆடவும், பாடவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
பகவானின் ரதயாத்திரைத் திருவிழாவைக் கண்டு, ஆர்வத்துடன் பங்கேற்பவர் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடுவார்.
(வேத இலக்கியம்)
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ISKCON)
ஸ்தாபக ஆச்சார்யர். தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர்
#107 அம்மா மண்டபம் ரோடு, ஸ்ரீரங்கம், திருசசிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா-620 006.
+91 97893 92448, +91 63843 22818 | WWW.ISKCONSRIRANGAM.COM
SEND WHATSAPP MESSAGE TO US +91 94897 16108 +91 96773 16628