Sri shiva subramaniya swamy temple

Sri shiva subramaniya swamy temple Sri Shiva Subramaniya Swami Kovil
Mattakkaratheru, W.B. Road,
Trichy- 620008

21/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்கார தெரு பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா எட்டாம் நாள் இன்று முத்துக்குமாரசுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது ❤️🙏

19/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்காரதெரு # பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா # ஆறாம் நாள் இன்று யானை வாகன உபயம் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் மஹா தீபாராதனை நடைபெற்றது ❤️🙏

19/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்காரதெரு # பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா # ஆறாம் நாள் இன்று காலை ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது ❤️🙏

18/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்கார தெரு பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா ஐந்தாம் நாள் இன்று முத்துக்குமாரசுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது ❤️🙏

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்காரதெரு  ஷஷ்டி மற்றும் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார...
15/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்காரதெரு ஷஷ்டி மற்றும் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி மற்றும் சிவசண்முகநாத சுவாமி ❤️🙏

15/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டக்கார தெரு பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா இரண்டாம் நாள் மற்றும் கிருத்திகை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது ❤️🙏

15/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் மட்டக்காரதெரு சஷ்டியை முன்னிட்டு சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது 🙏🙏🙏

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில்  # மட்டக்கார தெரு  #  நமது சன்னதி வீதியில் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி எழுந்தருளவுள்ள தற...
14/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமண்ய சுவாமி கோவில் # மட்டக்கார தெரு # நமது சன்னதி வீதியில் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி எழுந்தருளவுள்ள தற்காலிக கோவிலில் ஆதார பீட பூஜை இனிதே நடைபெற்றது🙏🙏🙏

ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டக்கார தெரு பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் இனிதே த...
13/03/2024

ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டக்கார தெரு பங்குனி உத்திர பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் இனிதே துவங்க பெற்றது நமது ஆலயத்தில் பரிவார தெய்வங்கள் மற்றும் விமானத்திற்கு பாலஸ்தாபனம் நடைபெற்ற நிலையில் மற்றும் வருகின்ற சித்திரை மாதம் 8 ஆம் நாள் ஏப்ரல் 21ஆம் தேதி நமது ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு பாலஸ்தாபனம் செய்யப்பட உள்ளதால் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருத்தேர் விழாவானது தினமும் காலை 8 மணி அளவில் ஆவஹந்தி ஹோமம் நடைபெற்று பின்னர் மூலவர் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாரதனை நடைபெறும் அனைவரும் வருக முருகன் அருள் பெறுக

பங்குனி உத்திர தேர்த்திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக முருகன் அருள் பெறுக
13/03/2024

பங்குனி உத்திர தேர்த்திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக முருகன் அருள் பெறுக

Address

SRI SHIVA SUBRAMANIYA SWAMY KOVIL STREET, Road
Tiruchirappalli
620008

Opening Hours

Monday 7am - 11:30am
5:30pm - 8:30pm
Tuesday 7am - 12pm
5:30pm - 9pm
Wednesday 7am - 11:30am
5:30pm - 8:30pm
Thursday 7am - 11:30am
5:30pm - 8:30pm
Friday 7am - 12pm
5:30pm - 8:30pm
Saturday 7am - 11:30am
5:30pm - 8:30pm
Sunday 7am - 11:30am
5:30pm - 8:30pm

Telephone

9790592319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri shiva subramaniya swamy temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category