Ilaiyadeepm - Tamil Nadu Youth Commission

Ilaiyadeepm - Tamil Nadu Youth Commission In Tamil Nadu Catholic Church, there are 18 Latin Rite Dioceses.

Ilaiya Deepam is the wing of TNBC Youth Commission consisting of the Diocesan Directors, Youth and Young Students of the Dioceses of Tamil Nadu to coordinate the plans, trainings, actions and events. TNBC Youth Commission coordinates, motivates and helps all the Diocesan Youth Commissions to accompany Catholic Youth to form themselves and discern their vocation.

14/01/2022
My today's Pledge to save the Creation:     *I use LED lights to prevent wastage of electricity.*
02/10/2021

My today's Pledge to save the Creation: *I use LED lights to prevent wastage of electricity.*



My today's Pledge to save the Creation:  *I place garbage bins here and there and put the garbage in it alone. I get use...
15/09/2021

My today's Pledge to save the Creation: *I place garbage bins here and there and put the garbage in it alone. I get used to others.* .



திருநாள் நல்வாழ்த்துகள்
11/06/2021

திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பிற்கினியவர்களே,வணக்கம். தமிழக ஆயர்பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் மேனாள் செயலரும் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகியுமான பே...
01/06/2021

அன்பிற்கினியவர்களே,
வணக்கம். தமிழக ஆயர்பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் மேனாள் செயலரும் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகியுமான பேரருள்பணி. பாக்கியநாதன் அவர்கள் கோவித் 19 பெருந்தொற்றுக் காரணமாக இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தை 27.05.2021 அன்று நிறைவு செய்துள்ளார்.
• இவர் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், தமிழக இளம் கத்தோலிக்க மாணாக்கர்ஃஇளம் மாணாக்கர் இயக்கம் ஆகியனவற்றை ‘இளைய தீபம்’ மூலம் இறையாட்சிப் பாதையில் வழிநடத்தியவர்.
• இயேசுவின் ஆன்மீகத்தை வாழ்ந்து, இளைய சமூகம் வாழ்வதற்குத் திசை காட்டியவர்.
• இரண்டு இயக்கங்களுக்கும் தமிழக அளவில் முதல் மாநில மாநாடுகளை ஒருங்கிணைத்தவர்.
• தகஇஇ-க்கு அமைப்புச் சட்டம், இயக்கக் கொடி, இயக்கப் பாடல், இலட்சினை ஆகியனவற்றை உருவாக்க வழிகோலியவர்.
• இகமா/இமாஇ ‘புதிய சமுதாயம் படைக்க’ மாற்றுக் கல்வி - ஒரு தேடல் என்ற இயக்கத்தினைத் தொடங்கியவர்.
• தகஇஇ- இன் இதழான ‘இளைய நிலா’வினை ‘மாற்றம்’ என்ற பெயரில் புதிய அடையாளத்தினை வழங்கியவர்.
• தமிழ்த் தேசிய விடுதலை, தமிழீழ விடுதலை, சாதி ஒழிப்பு, தலித் மக்களது சமத்துவம், பெண் விடுதலை, நாட்டுப்புற கலை எழுச்சி என பல பரிமாணங்களில் இளைஞர்கள் பயணிக்க வழிநடத்தியவர்.
இச்சிறப்புமிக்க மாமனிதரை அவர் விண்ணகப் பிறப்படைந்த ஏழாம் நாளில் நன்றியுணர்வோடு நம் நினைவுகளில் ஏந்த உள்ளோம். ‘இளைய தீபம் TNBC Youth‘ என்ற வலையொளியில் (YouTube) பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

தோழமையில்,
தகஇஇ, இகமா/இமாஇ தமிழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
இளைய தீபம்.

01/01/2021







Address

IIaiya Deepam, 12A/3, Jeya Nagar Extension, IOB Nagar, Karumandapam
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919498866279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilaiyadeepm - Tamil Nadu Youth Commission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ilaiyadeepm - Tamil Nadu Youth Commission:

Share