Noor ul Huda Jumma Masjid & Madarasa

Noor ul Huda Jumma Masjid & Madarasa Islamic

77th Republic day celebration on 26th January 2026 held in our masjid with Hifzu and Maktab madrasa students
27/01/2026

77th Republic day celebration on 26th January 2026 held in our masjid with Hifzu and Maktab madrasa students

02/09/2025

Rabiul awwal 10th day mouloodh...

16/08/2025
எல்லா புகழும் இறைவனுக்கே!நம் நுருல் ஹீதா பள்ளி வாசல் மற்றும் மதரஸா சார்பில்  மிகப்பிரமாண்டமான முறையில் 79வது சுதந்திர தி...
16/08/2025

எல்லா புகழும் இறைவனுக்கே!

நம் நுருல் ஹீதா பள்ளி வாசல் மற்றும் மதரஸா சார்பில் மிகப்பிரமாண்டமான முறையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ஹாஜி ஜனாப் A. முனவர் ஷெரிப் தலைமையேற்று கொடி ஏற்றினார்.

இந்நிகழ்வில் பாலாஜி நகர் நலச்சங்கம் சார்பில் அண்ணன் சங்கிலி முத்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதற்கு முன்னதாக மக்தப் மற்றும் ஹிப்ளூ மாணவர்களுக்கமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளி வாசல் ஜமாஅதார் மற்றும் பள்ளி பேஷ் இமாம் மற்றும் ஹிப்ளூ மதரஸா உஸ்தாத் மற்றும் ஹஜ்ரத் முஸ்தபா அவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பை நல்கிய நிஸ்வான் மற்றும் மக்தப் மதரஸா உஸ்தாத்பிகளுக்கும் ஜஸாகல்லாஹ் கைரன்...

குறிப்பாக இந்நிகழ்வில் மஸஜிதின் துனைத்தலைவர் செயலாளர், அமைப்பு செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர் , உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவிற்கு அழகு சேர்த்தார்கள்.

இப்படிக்கு:
நூருல் ஹீதா பள்ளி வாசல் ஜமாஅத் மற்றும் நூருல் ஹுதா மதரஸா

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
29/06/2025

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Hifzu madarasa admission going on... May 2025
06/05/2025

Hifzu madarasa admission going on... May 2025

Summer coaching classes May 2015
06/05/2025

Summer coaching classes May 2015

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இன்ஷா அல்லாஹ் 23-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பின்திருச்சி, காட்டூர், பாலாஜி நக...
24/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் 23-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பின்
திருச்சி, காட்டூர், பாலாஜி நகர், நூருல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில்

"ரமலானே வருக"..!!

(பயான் நிகழ்ச்சி) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்

1. கிராஅத்: மௌலவி அல்ஹாபிழ் M.ஷம்சுல் ஹுதா கைரி (இமாம் நூருல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், பாலாஜி நகர்)
2. சிறப்புரை மௌலவி அல்ஹாபிழ் M.A. ஹபீபுல்லாஹ் கைரி (இமாம் நூர் பள்ளிவாசல், திருவெறும்பூர்),

3. சிறப்புரை: மௌலவி ஜாகிர் ஹுசைன் அரூசி
(இமாம் மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளிவாசல், விக்னேஷ் நகர்)

ஆகியோர் ரமலானைப் பற்றி சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் மஹல்லாவாசிகள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்..

(பெண்களுக்கு மதரஸாவில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

இப்படிக்கு
நூருல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், பாலாஜி நகர், காட்டூர், திருச்சி-19.

Noorul hudha madarasa-Hifzu madarasa introductory functions
17/02/2025

Noorul hudha madarasa-Hifzu madarasa introductory functions

Address

10th Cross Balaji Nagar
Tiruchirappalli
620019

Telephone

+919865407475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor ul Huda Jumma Masjid & Madarasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share