03/01/2026
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏
இன்று மார்கழி மாதம் 19 (03-01-2026 ) ஆம் நாள் பூஜை உயர்திரு .G.செந்தில்குமார் ஆனந்தி குடும்பத்தார் சுந்தரம் பிள்ளை தோட்டம் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அவர்களும்,அவர்களின் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளும் , நோய் நொடியின்றி சகல வைபோகங்களும் பெற்று மேலும் அவருடைய குழந்தைகள் கல்வி ஞானம் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்றும், அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றிட இறைவனிடம் வேண்டிக் பூஜை செய்யப்பட்டது.
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏