09/08/2026
#வடகரையாத்தூர் அருள்மிகு ஸ்ரீ இராசாயி அம்மன் திருக்கோவில், #மோளிப்பள்ளி.
🌺🙏 முத்தான #முதலாம் #ஆண்டு #விழா 🙏🌺
அனைத்து உறவுகளும், பங்காளிகளும் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
🙏 வருக! #அம்மன் அருள் பெறுக! 🙏
🌺 #ஓம் #சக்தி • #பராசக்தி 🌺
#ஸ்ரீராசாயிஅம்மன்
#ஆடி #மோளிப்பள்ளி #அம்மன்அருள் #ஓம்சக்தி