Sri Azhagu Nachiamman Koil Paruthipalli

Sri Azhagu Nachiamman Koil Paruthipalli This is page for Paruthipalli Sri Azhagunaachi Amman temple

30/10/2025

Baviish cricket coaching

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா எழுகரை (பருத்திப்பள்ளி)செல்லங் கூட்டத்து கவுண்டர்க...
28/05/2025

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா எழுகரை (பருத்திப்பள்ளி)செல்லங் கூட்டத்து கவுண்டர்கள் மண்டபக்கட்டளை அழைப்பிதழ்- 2025.

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏நமது ஏழுகறை செல்லன் கூட்டம் கொன்னையாறு கறையை சார்ந்த பவானி Er.பழனிச்சாமி அவர்களின் ஊரிலிருந்து நம் அ/மி அழகு...
22/03/2025

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
நமது ஏழுகறை செல்லன் கூட்டம் கொன்னையாறு கறையை சார்ந்த பவானி Er.பழனிச்சாமி அவர்களின் ஊரிலிருந்து நம் அ/மி அழகுநாச்சி அம்மன் திருக்கோவிலுக்கு புனித யாத்திரையாக வந்து சிறப்பு செய்தார்கள் நன்றி வணக்கம்.
🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏

அன்பான பங்காளிகளுக்கு  வணக்கம்.வருகின்ற தை மாதம் 20 ஆம் நாள் ( 02-02-2025) ஏழுகரை செல்லங்கூட்டத்து கொன்னையார் செல்லங்குல...
24/01/2025

அன்பான பங்காளிகளுக்கு வணக்கம்.வருகின்ற தை மாதம் 20 ஆம் நாள் ( 02-02-2025) ஏழுகரை செல்லங்கூட்டத்து கொன்னையார் செல்லங்குல பங்காளிகளின் குலதெய்வமான *அருள்மிகு* *செல்லியம்மன்* திருக்கோயிலின் கும்பாபிஷேக அழைப்பிதழை நேற்று (21-01-2025) பருத்திப்பள்ளி அழகுநாச்சியம்மன் ஆலயத்தில் நிர்வாகம் மற்றும் பங்காளிகளிடம் நேரில் வழங்கி சென்றுள்ளார்கள்.
ஆகவே பங்காளிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பு
செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இலுப்பிலி செல்லங்கூட்டத்து பங்காளிகள் இன்று 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை ஏழுகரை செல்லங்குல குலதெய்வ கோவில்கள் தரிசன யாத்தி...
30/12/2024

இலுப்பிலி செல்லங்கூட்டத்து பங்காளிகள் இன்று 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை ஏழுகரை செல்லங்குல குலதெய்வ கோவில்கள் தரிசன யாத்திரையாக பருத்தி பள்ளி செல்லன் குல குலதெய்வம் அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் தரிசனம்.
வாழ்க! வளர்க!!

*வணக்கம், நமது திருச்செங்கோடு அர்த்தனாரிஷ்வர்  திருக்கோவிலில் 9.12.24, திங்கள் காலை 10 மணிக்கு சங்கபிஷேகம் நமது எழுக்கரை...
06/12/2024

*வணக்கம், நமது திருச்செங்கோடு அர்த்தனாரிஷ்வர் திருக்கோவிலில் 9.12.24, திங்கள் காலை 10 மணிக்கு சங்கபிஷேகம் நமது எழுக்கரை செல்லன் கூட்டத்தால் நடைபெறும். இதில் இந்த வருடம் பருத்திப்பள்ளி கரை சார்பாகவும் நடைபெறும், அழைப்பிதழில் கண்டுள்ள நிகழ்ச்சி முழுவதும் நமது பருத்திப் பள்ளி செல்லன் குல பங்காளிகள் முன்னின்று இந்த வருடம் செய்யவேண்டும் . ஆகவே தாங்கள் அவசியம் வந்திருந்து வழிநடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏அன்பார்ந்த பங்காளிகளுக்கு வணக்கம். கொங்கு வேளாளர்சங்கங்கள் கூட்டமைப்பு, ஈரோடு மூலம் பரிந்துரை செய்த  இராசிபுர...
08/04/2024

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
அன்பார்ந்த பங்காளிகளுக்கு வணக்கம். கொங்கு வேளாளர்
சங்கங்கள் கூட்டமைப்பு, ஈரோடு மூலம் பரிந்துரை செய்த இராசிபுரம் வட்டம் பேளுக்குறிச்சி வெள்ளையன்காடு பருத்திப்பள்ளி செல்லன் குல கந்தசாமி அவர்கள் மகள் செல்வி S.K. சஞ்சுகா அவர்களுக்கு சக்திமசாலா குழுமத்தின் கல்வி உதவித்தொகை ரூ 10000 க்கான காசோலை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் திரு P.T. ராஜமாணிக்கம் அவர்கள், பொருளாளர் திரு C.செல்வராஜ் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் திரு S. நல்லமுத்து அவர்கள், இணைச் செயலாளர் திரு V. ஆறுமுகம் அவர்கள் மற்றும் நமது திரு சோமசுந்தரம் ஆகியோர்களின் முன்னிலையில் கூட்டமைப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேற்படி கல்வி உதவித் தொகை வழங்கிய மற்றும் வழங்க உதவிய அனைத்து பெரியோர்களுக்கும் நம் அறக்கட்டளை நன்றி பாராட்டி மகிழ்கிறது.
🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏2024 மாசி திருவிழாவில் பருத்திப்பள்ளி *அருள்மிகு அழகுநாச்சி அம்மனுக்கு* பூசாட்டுதல் நிகழ்வு🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏
23/02/2024

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
2024 மாசி திருவிழாவில் பருத்திப்பள்ளி *அருள்மிகு அழகுநாச்சி அம்மனுக்கு* பூசாட்டுதல் நிகழ்வு
🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏திருச்செங்கோடு, பருத்திப்பள்ளி *அருள்மிகு அழகுநாச்சி அம்மன்* திருக்கோயில் மாசி திருவிழாவில் குலகோயில் & அறக்...
23/02/2024

🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
திருச்செங்கோடு, பருத்திப்பள்ளி *அருள்மிகு அழகுநாச்சி அம்மன்*
திருக்கோயில் மாசி திருவிழாவில் குலகோயில் & அறக்கட்டளை தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சான்றோர்களுக்கு கௌரவிப்பு நிகழ்ச்சி தொகுப்பு (21.12.2024)
🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏

Address

Paruthipalli, Mallasamudhiram, Tiruchengode, Namakkal
Tiruchengodu
637503

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

9884138183

Alerts

Be the first to know and let us send you an email when Sri Azhagu Nachiamman Koil Paruthipalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category