திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

  • Home
  • India
  • Tiruchendur
  • திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் Hindu Temple திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணி?
(1)

25/07/2026
நெற்றியிலே நீறணிந்துநெறியாக உனை நினைத்துபற்றினேன் என் உள்ளமதில்உன்னடி முருகா!வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!குகன...
21/07/2026

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைத்து
பற்றினேன் என் உள்ளமதில்
உன்னடி முருகா!

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வ...
20/07/2026

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

#முருகாசரணம் 🐓🦚

#मुरुगा_चरणों




🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில்* 💥💢 *சந்திர கிரகணம் நடை திறப்பு பூஜை காலங்கள் & திருக்காப்...
02/03/2026

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில்* 💥

💢 *சந்திர கிரகணம் நடை திறப்பு பூஜை காலங்கள் & திருக்காப்பிடுதல் அறிவிப்பு* 💢

⚜️ *முருகாசரணம்* 🐓🦚

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026* 💥💢 *10ம் திருநாள் தேரோட்டம்* 💢⚜️ *முர...
02/03/2026

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026* 💥

💢 *10ம் திருநாள் தேரோட்டம்* 💢

⚜️ *முருகாசரணம்* 🐓🦚

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026* 💥💢 *9ம்* திருநாளான இன்றுசுவாமி ஸ்ரீகு...
01/03/2026

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026* 💥

💢 *9ம்* திருநாளான இன்று
சுவாமி ஸ்ரீகுமரவிடங்கப்பெருமான்
சுவாமி ஸ்ரீஅலைவாயுகந்தப்பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்புரிந்த திருக்காட்சி 💢

⚜️ *முருகாசரணம்* 🐓🦚

01/03/2026

🚩 *திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2026* 💥

💢செந்தூர் சக்கரவர்த்தி ஸ்ரீசண்முகப்பெருமான் இரண்டு நாட்கள் திருவீதியுலா வந்து உலக மக்களுக்கு அருள்பாலித்து இன்று அதிகாலை
*யதாஸ்தானம்* திரும்பினார்💢

⚜️ *முருகாசரணம்* 🐓🦚

Address

Tiruchendur
628215

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்:

Shortcuts

Share

Category