Feel your soul

Feel your soul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feel your soul, Religious Center, Tiruchendur.

14/06/2020

நீ செய்யும் #கர்மமே உனக்கு #சிவன் தரும் #தர்மம்...

#ஓம்நமசிவாய

13/05/2020



", அழிகின்ற இவ்வுடலில்
அழியாத பொருளாக
உள்ள #ஈசனை
உள்ளத்தின் உள்ளே
உள்நின்ற #வாசியைக் கொண்டு
ஆணவம், கன்மம்,
மாயை என்ற மும்மல
அழுக்குகளை நீக்கி பாரு
உள் நின்ற வாதம் போகும்.
பரந்தாமன் திருகூத்தும் காணும்,
தன்னை அறிந்து
தலைவனாகிய இறைவனை உணர்ந்து
தவயோக சாதனையாக நின்று
#தியானம் செய்தபடி
குன்றென நின்ற
மெய்ப்பொருளில்
நடுவில் பொன்னொளியுடன்
திகழும் #சோதியில்
கூத்தனாகிய
ஈசனை கண்டால்
தடித்ததோர் சாவும்
பொய்யாகிப் போகும்"!!!!!
", #ஓம்நமசிவய ",

|

 எல்லாம்  #சிவமயமே !  |   |  |
12/05/2020



எல்லாம் #சிவமயமே !

| | |

  #ஈசா உன் பாதமேகதி என்றுபற்றிக்கிடக்கின்றேன், ",!!!!! ",   #ஓம்நமசிவய ",  |   |   |
11/05/2020



#ஈசா உன் பாதமே
கதி என்று
பற்றிக்கிடக்கின்றேன், ",!!!!!
", #ஓம்நமசிவய ",

| | |

  #இறைவன்  #உண்மையானபக்திக்கு கருணை புரியாமல் விடுவது இல்லை.  |   |   |   |
10/05/2020



#இறைவன்
#உண்மையானபக்திக்கு
கருணை புரியாமல்
விடுவது இல்லை.

| | | |

 மெய் பக்தி உடையவர்கள்  #பூர்வஜென்ம புண்ணியத்தால் இயற்கையாகவே #இறையை தேட தொடங்குவார்கள்   |   |   |   |
09/05/2020



மெய் பக்தி
உடையவர்கள்
#பூர்வஜென்ம புண்ணியத்தால்
இயற்கையாகவே
#இறையை தேட தொடங்குவார்கள்

| | | |

  #தன்னைஅறிந்தவர்கள் தான்  #இறைவனை அடைய முடியும்.  |   |   |   |
08/05/2020



#தன்னைஅறிந்தவர்கள்
தான்
#இறைவனை
அடைய முடியும்.

| | | |

 செத்த  #பிணம் போல்இருக்கின்றேன்.என் உடம்பின் வலிமையினால்வெட்கம் இல்லாதுநாய் போல  #சிற்றின்பத்தில்உழன்று கிடந்தேன்.இத்து...
07/05/2020



செத்த #பிணம் போல்
இருக்கின்றேன்.
என் உடம்பின் வலிமையினால்
வெட்கம் இல்லாது
நாய் போல #சிற்றின்பத்தில்
உழன்று கிடந்தேன்.
இத்துன்பக் கடலில் இருந்து
எதைக்கொண்டு பற்றி
கரை ஏறுவேன்.
எம் பெருமானே
உன் திருவடி காட்டி
அருள் புரிவாய்.",!!!!!
", #ஓம்நமசிவய ",

| | | |

 ", எனக்கு  உரிமைஉடைய பெருமானே!அடியேனுக்குஉன் திருவடியில் சேரும் பேரன்பைத் தருவாய்,உன்னை முறையாகத்தொழும்அடியார்கள் மீண்ட...
06/05/2020



", எனக்கு உரிமை
உடைய பெருமானே!
அடியேனுக்கு
உன் திருவடியில் சேரும் பேரன்பைத் தருவாய்,
உன்னை முறையாகத்தொழும்
அடியார்கள் மீண்டும்
பிறவாத முக்தி நிலை
அடையப்பெற்றனர்,
ஆனால் நானோ
அம்முக்தி வீடு அடையும்
வழி தெரியாமல்
பொய்யுலக வாழ்வினால்
புறமாகப் போய்
நின்றிருக்கின்றேன்.
தன் கன்றை கண்ட
பசு மகிழ்ச்சி கொண்டு
கத்துவதைப்போல்
எதையும் காணமுடியாத
குருட்டுப் பசுவும் கத்துகின்றது.
உன் திருவடியைச் சேரும்
#மெய்யன்பு எனக்கில்லை,
நானும் உன்
மெய்யடியார்களுடனும்
உன்னுடனும் சேராமல்
குருட்டுப்பசு போல்
புறம்பே நின்று
உன் அருளையடைய
ஆசைப்பட்டு
அன்பு வந்தது போல்
ஓலமிட்டு அழுகின்றேனே",!!!!!
", #ஓம்நமசிவய ",

| | |

 ", தொன்று தொட்டு உன்னையே பணிந்துவணங்கும் உன்மெய் அடியார்களுக்குபிறவிப் பிணியை போக்கிஉன் அழகான பெருமை மிகு திருவடியைக்கொ...
05/05/2020



", தொன்று தொட்டு
உன்னையே பணிந்து
வணங்கும் உன்
மெய் அடியார்களுக்கு
பிறவிப் பிணியை போக்கி
உன் அழகான
பெருமை மிகு திருவடியைக்
கொடுத்து
#பேரின்ப பெருவாழ்வை
அடையச் செய்கின்றாய்,
இறைவா அப்பெருநிலை
அடைவதற்கு
நான் தகுதி இல்லாது
எனக்கு அது
அரிது ஆகும் என்றால்,
கெட்டியான
மூங்கில் போன்று
வளையாதிருக்கும்..
என் #உயிரினில்
சேர்ந்திருக்கும்
வல்வினைகளை
உன் #ஒளியான
தீயினால் எரித்து
சாம்பல் ஆக்கி
ஒழித்திடுவாய்.
குளிர்ச்சி மிகுந்த
உனது பொன்னார்
திருவடியை
விரைந்து வந்து
அடியேனுக்கு தந்து
அருள் செவ்வாய்.
என் பொய்
வாழ்வை தீர்த்து #மெய்ப்பொருளைக் காட்டி வைத்து
மெய் வாழ்வை
அளித்திடுவாய் #ஈசா.",
", #ஓம்நமசிவய ",

| | |

 தனித்திருந்து  #தவம் செய்யுங்கள்.  |   |  |
04/05/2020



தனித்திருந்து #தவம் செய்யுங்கள்.

| | |

 தீயில் பட்டமெழுகைப் போல்நெஞ்சம் உருகி,ஒளி வீசும் நின் பொன் போன்றதிருவடியைக் கண்டு,அதையே பற்றி உன் அடியார்கள்தொழுது வணங்...
03/05/2020



தீயில் பட்ட
மெழுகைப் போல்
நெஞ்சம் உருகி,
ஒளி வீசும்
நின் பொன் போன்ற
திருவடியைக் கண்டு,
அதையே பற்றி
உன் அடியார்கள்
தொழுது வணங்கி
#தவத்தை தொடர்ந்து
செய்கிறார்கள்.
அவர்களைப்
பின் தொடர்ந்து
பற்றாமல்
பழுதாகிப் போய்
இப்பூமியில்
நான் பிறந்தேன்,
இனியாவது
#உன்திருவடிப்
பேறு பெற்று
இப்பூமியில் வந்து
பிறவாதிருக்க
எதைக் கொண்டு
உன்னை பணிந்து
வணங்குவேன்.
இறைவா எனக்கு
உன் #மெய்ப்பொருளை
வெளிப்படுத்து ",!!!!!
", , #ஓம்நமசிவய ",

| | | | |

Address

Tiruchendur
629212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feel your soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share