Voice Of LIfe Ministries - Nazareth.

Call Directions Contact the place of worship

Voice Of LIfe Ministries - Nazareth. Accroding to the word of God, We procaliam the gospel to the World

Contact - +91 94420 52476

September 6 to 13 at Alamitos in San Luis Potosí
16/09/2026

September 6 to 13 at Alamitos in San Luis Potosí

சில சூழ்நிலைகள் உங்களைக் கவலையடையச் செய்யலாம், சில சூழ்நிலைகள் உங்களை பயப்படுத்தலாம் ஆனாலும் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் ...
16/09/2026

சில சூழ்நிலைகள் உங்களைக் கவலையடையச் செய்யலாம், சில சூழ்நிலைகள் உங்களை பயப்படுத்தலாம் ஆனாலும் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்! ஏனெனில் தேவ பிள்ளைகளுக்கென ஒரு கிருபையுண்டு. அது உலகில் எந்த ஜனத்திற்கும், எந்த ஜாதிக்கும் கிடைக்காத மேன்மை! அந்த கிருபை உங்களுக்கு இருக்கிறபடியால், நீங்கள் எந்தவிதத்திலும் எதினாலும் சேதப்பட நம் தேவன் அனுமதிக்கமாட்டார். ஆகவே தான் அவர் சொல்லுகிறார்; *என் உள்ளங் கையில் உன்னை வரைந்திருக்கிறேன்* என்று. எனவே எல்லா சூழ்நிலைகளிலும் உங்களை தேவனுக்குள் திடப்படுத்திக்கொள்ளுங்கள்!!!

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அன்பின் வாழ்க்கையாக இருந்தாலும், அது கொஞ்சம் போராட்டம் நிறைந்தது. ஆகவே பல சமயங்களில் நாம் தேவ ச...
05/09/2026

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அன்பின் வாழ்க்கையாக இருந்தாலும், அது கொஞ்சம் போராட்டம் நிறைந்தது. ஆகவே பல சமயங்களில் நாம் தேவ சமூகத்தில் ஒவ்வொரு காரியத்திற்காகவும் போராடி ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. உங்கள் இரட்சிப்பிற்காக, அபிஷேகத்திற்காக, ஆசீர்வாதத்திற்காக, சுகத்திற்காக ஏன் சமாதானத்திற்காக கூட நீங்கள் போராடி ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே உபவாசித்தோ, மணிக்கணக்கில் காத்திருந்தோ போராடி ஜெபியுங்கள்! அப்பொழுது கிருபையின் தேவன் சகல நன்மைகளையும் உங்களுக்கு தந்தருளுவார்.

இன்றைய காலகட்டத்தில் எந்த மனிதனுக்கும் சமாதானம் தான் தேவைப்படுகிறது. ஆனால் அந்த சமாதானத்தை நீங்கள் தேடி கண்டுபிடிக்கவும்...
21/08/2026

இன்றைய காலகட்டத்தில் எந்த மனிதனுக்கும் சமாதானம் தான் தேவைப்படுகிறது. ஆனால் அந்த சமாதானத்தை நீங்கள் தேடி கண்டுபிடிக்கவும் முடியாது, விலை கொடுத்து வாங்கவும் முடியாது! நம்மைப் படைத்த தேவனால் மட்டுமே தரமுடியும். அவர்தான் சொல்லுகிறார், உங்களுக்கு என்னுடைய சமாதானத்தையே தருகிறேன் என்று. அப்படியானால் நீங்கள் எந்தவித சமாதானக் குறைச்சலோடு இருந்தாலும், இனி உங்களுக்கு சமாதானம் வந்துவிடும். ஆம் இனி உங்கள் சமாதானத்தை எவரும் கெடுக்கமுடியாது. ஏனெனில் உங்களுக்கு சமாதானத்தைத் தருபவர் சமாதானத்தையே உண்டாக்கியவர். எனவே மகிழ்ந்து களிகூறுங்கள்!

Address

7c-1, Market Street
Tiruchendur
628616

Telephone

+91 944 20 52 476

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of LIfe Ministries - Nazareth. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Voice Of LIfe Ministries - Nazareth.:

Shortcuts

Share