Holy Trinity Church Neelpuram

Holy Trinity Church Neelpuram NEELPURAM

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,இறைவன் இயேசு வின் ஈடு இணையற்ற மகத்துவமுள்ள அன்பின் ...
20/05/2024

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!

அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,

இறைவன் இயேசு வின் ஈடு இணையற்ற மகத்துவமுள்ள அன்பின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்!!!!

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே நமது ஆலயத்தின் 55 வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை மே மாதம் 13ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

ஐக்கிய விருந்து வழக்கம் போல் நடைபெற்றது..

நமது ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக ஊக்கத்துடன் ஜெபித்த அனைவரையும் திருச்சபையின் சார்பாக வாழ்த்துகிறோம்..

By,
Holy Trinity Church Neelpuram

ஆலய அசனப் பண்டிகை மற்றும் அசன விருந்து ( 15/05/2024 ) நாளைய தினத்தில் நடைபெற உள்ளது.!! அனைவரும் கலந்து கொண்டு தேவ ஆசீர்வ...
14/05/2024

ஆலய அசனப் பண்டிகை
மற்றும்
அசன விருந்து
( 15/05/2024 )
நாளைய தினத்தில்
நடைபெற உள்ளது.!!
அனைவரும்
கலந்து கொண்டு
தேவ ஆசீர்வாதத்தை
பெற்று கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.!!!

✝️நமது ஆலயத்தில் நடைபெறும் *உயிர்த்தெழுந்தார் இறைவன்*  ஈஸ்டர் சிறப்பு ஆராதனை அதிகாலை 2:30 மணிக்கு ஆரம்பமாகிறது. அனைவரும்...
30/03/2024

✝️நமது ஆலயத்தில் நடைபெறும் *உயிர்த்தெழுந்தார் இறைவன்* ஈஸ்டர் சிறப்பு ஆராதனை அதிகாலை 2:30 மணிக்கு ஆரம்பமாகிறது. அனைவரும் ஜெபத்துடன் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெறுவோம் ❤️

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை---பரி. திருத்துவ தேவாலயம், நீல்புரம்.Easter Sunday Service live

நமது சபையின் லெந்து கால கன்வென்ஷன் (2ஆம் நாள்) நேரலை….
10/03/2024

நமது சபையின் லெந்து கால கன்வென்ஷன் (2ஆம் நாள்) நேரலை….

பரி. திருத்துவ தேவாலயம், நீல்புரம் சபை கண்வென்ஷன் கூடுகை,பரி. தோமாவின் ஆலயம், சோனகன்விளை சேகரம்.

நமது சபையின் லெந்து கால கண்வென்ஷன் கூடுகை நடைபெற்று வருகிறது..
09/03/2024

நமது சபையின் லெந்து கால கண்வென்ஷன் கூடுகை நடைபெற்று வருகிறது..

பரி. திருத்துவ தேவாலயம், நீல்புரம் சபை கண்வென்ஷன் கூடுகை,பரி. தோமாவின் ஆலயம், சோனகன்விளை சேகரம்.

26/10/2023

🎉அனைவருக்கும்.. 5️⃣4️⃣வது💒ஆலய பிரதிஷ்டை💒 நல்வாழ்த்துக்கள்☘️✨

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

சங்கீதம் 84:10

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,நமது சபையில் 10 ஆண்டு காலமாக சபைஉழியராக பணியாற்றிய ...
17/09/2023

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!

அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,

நமது சபையில் 10 ஆண்டு காலமாக சபைஉழியராக பணியாற்றிய ஆபிரகாம் ரஞ்சித் அவர்கள் திருமண்டல உதவி குருவானவராக பதவி உயர்வு பெற்று வேறு சேகரத்திற்கு செல்லவிருப்பதால் செப்டம்பர் 9 ஆம் தேதி அவருக்கு அவருடைய குடும்பத்தாருக்கும் பிரிவு உபசரிப்பு விழாவும் அதை தொடர்ந்து நமது சபையின் புதிய சபை உழியராக பணியாற்ற வருகைதந்துள்ள அந்தோணி ராஜ் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியும் நமது சபையின் சார்பாக வெகு சிறப்பாக நடைபெற்றது. .

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,🎉❤️வாழ்த்துக்கள் ஐயா ❤️🎊🎈 *நல்லது, உத்தமமும் உண்மைய...
20/08/2023

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!!!!

அருமையான நீல்புரம் திருச்சபையின் மக்களே,

🎉❤️வாழ்த்துக்கள் ஐயா ❤️🎊🎈

*நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்;*

கர்த்தராகிய தேவன் நினைத்தருளினார் ❣️

நமது சபையில் 10 வருடங்கள் *உபதேசியாராக* பணி செய்து நாலுமாவடி சேகரம் *DEACON* ஆக பதவி உயர்வு பெறும் திரு. ஆபிரகாம் ரஞ்சித் ஐயா அவர்களை வாழ்த்தி, அவர் செய்த பிழையில்லா, ஓய்வில்லா, தன்னலமற்ற ஊழியத்திற்காக நன்றி செலுத்துகிறோம். பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. ❤️

நீல்புரம் திருச்சபையின் சார்பாக உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இறைவன் இயேசு வின் ஈடு இணையற்ற அன்பின் நாமத்தினாலே வாழ்த்துகிறோம்!!!🎉🎊🎊🎈
Holy Trinity Church Neelpuram

05/06/2023

..
நெல்லை இரட்சகா இன்னிசைக் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சியின் ஒரு சில வீடியோக்கள்..




 .. .. .. ..54_வது ஆலய அசன பண்டிகை…
02/06/2023

..
..
..
..
54_வது ஆலய அசன பண்டிகை…

31/05/2023

அசன பண்டிகைக்கான ஆயத்த video..
#54 வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை..

Address

Neelpuram
Tiruchendur
628201

Alerts

Be the first to know and let us send you an email when Holy Trinity Church Neelpuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share