19/07/2026
அன்புடையீர்,
நிகழும் பராபவ ஆண்டு ஆடி மாதம் 13-ஆம் தேதி (29-07-2026) புதன்கிழமை ஆடி பௌர்ணமி & தீமிதி திருவிழா ஶ்ரீ நாகசக்தி சித்தர் பீடத்தில் விமர்சியாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று ( 19-07-26) வெகு விமர்சியாக அம்மனுக்கு கொடியேற்றம் நடைபெற்றது..