Islamic Forward Society -Kiliyanur

Islamic Forward Society -Kiliyanur Islamic organisation started in the year 1945 by former kiliyanur peoples which is maintained by the

31/03/2025

இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் நடத்தும்
55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயம்! 🏃‍♂️

31/03/2025

இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் நடத்தும் 55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி கபாடி போட்டி

31/03/2025

இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் நடத்தும் 55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி #கபாடி_போட்டி

ஈத் முபாரக்!கடந்த 55 ஆண்டுகளாக, இஸ்லாமிக் ஃபார்வர்ட் சொசைட்டியை நிறுவி, வளர்த்துப் பேணி, அடுத்த தலைமுறைக்கு வழிவகுத்த அன...
30/03/2025

ஈத் முபாரக்!

கடந்த 55 ஆண்டுகளாக, இஸ்லாமிக் ஃபார்வர்ட் சொசைட்டியை நிறுவி, வளர்த்துப் பேணி, அடுத்த தலைமுறைக்கு வழிவகுத்த அனைத்து முன்னோடி உறுப்பினர்களையும் நன்றியுடன் நினைவு கூருகிறோம். அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, உழைப்பு, மற்றும் தொண்டு சேவைக்கு துஆ செய்கிறோம். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அதிகமான நன்மைகளும், இறுதி நல்லதையும் வழங்கட்டும். இந்த அமைப்பு தொடர்ந்து சமூகத்திற்கு வெளிச்சமாக இருந்து, எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்க அல்லாஹ் வழி வகைக்கட்டும்.

-விழா குழு

Some impressive raids! 🤩💥🔥
30/03/2025

Some impressive raids! 🤩💥🔥

ஈத் முபாரக்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கபடி விரைவில் தொடங்கும்! 🤩🏆🎉👏
30/03/2025

ஈத் முபாரக்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கபடி விரைவில் தொடங்கும்! 🤩🏆🎉👏

29/03/2025

இஸ்லாமிய முண்ணேற்ற சங்கத்தின் 55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி .. உயரம் தாண்டுதல் ..

29/03/2025

இஸ்லாமிய முண்ணேற்ற சங்கத்தின் 55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி …
குண்டு எரிதல் ..

29/03/2025

#இஸ்லாமிய
#முண்ணேற்ற
#சங்கத்தின்
55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி
#குண்டு_எரிதல் ..

29/03/2025

#இஸ்லாமிய_முண்ணேற்ற_சங்கத்தின்
55ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி
#குண்டு_எரிதல்_போட்டி ..

விளையாட்டு என்பது உடல் பயிற்சியை மட்டுமல்ல, சமூகத்தை வலுப்படுத்தும் ஒரு சக்தியாக அமைகிறது. சமூக மட்டத்தில் விளையாட்டு மு...
29/03/2025

விளையாட்டு என்பது உடல் பயிற்சியை மட்டுமல்ல, சமூகத்தை வலுப்படுத்தும் ஒரு சக்தியாக அமைகிறது. சமூக மட்டத்தில் விளையாட்டு முக்கியம் வாய்ந்தது. இது மக்களை ஒன்றிணைக்கிறது, சம வாய்ப்பை அளிக்கிறது, தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. மேலும், இது ஆரோக்கியம் மற்றும் நலனை ஊக்குவிக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது, குற்றங்களை தடுக்கிறது மற்றும் சமூக அடையாளம் மற்றும் பெருமையை வழங்குகிறது.

Congratulations on achieving First place in High jump!உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
29/03/2025

Congratulations on achieving First place in High jump!

உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

Address

Main Road Near Small Masjid
Tindivanam
609402

Telephone

9677413722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Forward Society -Kiliyanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share