ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம்

  • Home
  • India
  • Tindivanam
  • ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம்

ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம் மயிலம் மக்களை காத்தருளும் கிராம தேவதை ஸ்ரீமயிலியம்மன்..!

19/03/2026

🔥

மயிலத்தின் அடையாளம்..!மயிலம் கிராம தேவதை..!சோழர் காலத்தை சேர்ந்தவை..!இன்று வெள்ளி திருநாளில்..!ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம்(10...
21/02/2025

மயிலத்தின் அடையாளம்..!

மயிலம் கிராம தேவதை..!

சோழர் காலத்தை சேர்ந்தவை..!

இன்று வெள்ளி திருநாளில்..!

ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம்(1000 ஆண்டு)

#மயிலம்

மயிலத்தின் அடையாளம் மணல் ஏரி கரையின் மீது அமைந்திருக்கும் 1000 ஆண்டுகள் பழைமையான கிராம தேவதை ஸ்ரீமயிலியம்மன் கோவில் இந்த...
18/02/2025

மயிலத்தின் அடையாளம் மணல் ஏரி கரையின் மீது அமைந்திருக்கும் 1000 ஆண்டுகள் பழைமையான கிராம தேவதை ஸ்ரீமயிலியம்மன் கோவில் இந்த வருடம்(2025) ஒன்பது நாள் உற்ச்சவ பத்திரிக்கை..!

ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம்.🔥

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
18/09/2023

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!

மயிலம் தீர்த்த குளம் சுந்தர விநாயகருக்கு வரும் ஞாயிறு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..! #மயிலம்
14/09/2023

மயிலம் தீர்த்த குளம் சுந்தர விநாயகருக்கு வரும் ஞாயிறு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..!

#மயிலம்

மயிலத்தின் அடையாளம் ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம் ..! #மயிலம்
09/09/2023

மயிலத்தின் அடையாளம் ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம் ..!

#மயிலம்

1. மயிலம் முருகன் கோவில்2. மயிலம் பத்திர பதிவு அலுவலகம்3. மயிலம் அரசு மருத்துவமணை4. மயிலத்தில் உள்ள கல்லூரிகள்5. மயிலம் ...
07/09/2023

1. மயிலம் முருகன் கோவில்

2. மயிலம் பத்திர பதிவு அலுவலகம்

3. மயிலம் அரசு மருத்துவமணை

4. மயிலத்தில் உள்ள கல்லூரிகள்

5. மயிலம் வருவாய் குறுவட்டம்

6. மயிலம் கிராம நிர்வாக அலுவலகம்

7. மயிலம் ஊராட்சி மன்றம்

8. மயிலம் காவல் நிலையம்

9. மயிலம் எஸ்பிஐ வங்கி

10. மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

11. மயிலத்தில் உள்ள பள்ளிகள்

12. மயிலம் நூலகம்

13. மயிலம் பாரத் கேஸ் ஏஜன்சி

14. மயிலம் தபால் நிலையம்

15. மயிலத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட மண்டபங்கள்

16. மயிலத்தில் உள்ள வணிக நிறுவனங்கள்

17. மயிலத்தில் உள்ள உணவகங்கள்

இந்த எல்லாத்திலும் பெயருக்கு சம்மந்தமான ஊரே #மயிலம் தான் பயன்படுத்திட்டு வராங்க ஊருக்கு சம்மந்தமே இல்லாத சிலர் (மைலம்) என்று எழுதி ஊரின் அழகான ிலம் என்ற பெயரை மழுங்கடிக்காதீர்கள் அது அரசா இருந்தாலும் சரி தனியாராக இருந்தாலும் சரி..!..!

தமிழகத்தில் மயில் வடிவாக முருகன் கோவில் அமைந்துள்ள மலை மயிலம் மட்டுமே என்பதை நினைவில் கொள்க..!

🦚 #மயிலம்_🦚 🦚

28/03/2023

்டு_பழமையான_மயிலம்_ஸ்ரீமயிலியம்மன்_ஆலயம்

#மயிலம்

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த எங்கள்  *மயிலம் கிராம தேவதை 🔥🌿அருள்மிகு மயிலியம்மன்* 🌿🔥 ஒன்பதாம் நாள் மகாஉற்சவம் 🙏🏽 ...
25/03/2023

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த எங்கள் *மயிலம் கிராம தேவதை 🔥🌿அருள்மிகு மயிலியம்மன்* 🌿🔥 ஒன்பதாம் நாள் மகாஉற்சவம் 🙏🏽 மஞ்சள் நீராட்டு🙏🏽

இன்றுடன் திருவிழா நிறைவடைந்தது நாளை மலைக்கோவில் கொடி ஏற்றம்..!

#மயிலம்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எங்களின் மயிலம் கிராம தேவதை🔥🌿 #அருள்மிகு  #ஸ்ரீமயிலியம்மன்🌿🔥 எடடாம் நாள் மகா உற்சவம் (திருக்க...
24/03/2023

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எங்களின் மயிலம் கிராம தேவதை🔥🌿 #அருள்மிகு #ஸ்ரீமயிலியம்மன்🌿🔥 எடடாம் நாள் மகா உற்சவம் (திருக்கல்யாணம்) 🙏🏽

#மயிலம்

Address

Tindivanam
604304

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மயிலியம்மன் ஆலயம் மயிலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category